கோடீஸ்வரன் நிகழ்ச்சியில் வென்ற பணத்தை பள்ளிக்கு நன்கொடையாக கொடுத்த 10 வயது சிறுவன்!

தொலைக்காட்சியில் கோடீஸ்வரன் என்ற நிகழ்ச்சி பரபரப்பாக ஒளிபரப்பப்பட்டு வரும் நிலையில் கன்னட கோடீஸ்வரன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 15 வயது சிறுவன் ஒருவர் இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற பணத்தின் ஒரு பகுதியை தான் படித்து வரும் பள்ளிக்கு நன்கொடையாக கொடுத்துள்ளார் கன்னட கோடீஸ்வரன் நிகழ்ச்சியில் பத்தாம் வகுப்பு படிக்கும் தேஜஸ் என்ற மாணவர் சமீபத்தில் கலந்து கொண்டார். இவர் சிறப்பாக இந்த நிகழ்ச்சியில் கேள்விகளுக்கு பதிலளித்து 6.40 லட்சம் பரிசாக வென்றார். இந்த பணத்தில் ஒரு
 

தொலைக்காட்சியில் கோடீஸ்வரன் என்ற நிகழ்ச்சி பரபரப்பாக ஒளிபரப்பப்பட்டு வரும் நிலையில் கன்னட கோடீஸ்வரன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 15 வயது சிறுவன் ஒருவர் இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற பணத்தின் ஒரு பகுதியை தான் படித்து வரும் பள்ளிக்கு நன்கொடையாக கொடுத்துள்ளார்

கோடீஸ்வரன் நிகழ்ச்சியில் வென்ற பணத்தை பள்ளிக்கு நன்கொடையாக கொடுத்த 10 வயது சிறுவன்!

கன்னட கோடீஸ்வரன் நிகழ்ச்சியில் பத்தாம் வகுப்பு படிக்கும் தேஜஸ் என்ற மாணவர் சமீபத்தில் கலந்து கொண்டார். இவர் சிறப்பாக இந்த நிகழ்ச்சியில் கேள்விகளுக்கு பதிலளித்து 6.40 லட்சம் பரிசாக வென்றார். இந்த பணத்தில் ஒரு பகுதியை தான் படிக்கும் பள்ளிக்கு நன்கொடையாக கொடுக்க அவர் முடிவு செய்துள்ளார்

தான் படிக்கும் பள்ளியில் சுற்றுச்சுவர் இல்லை என்றும் அதனால் மாணவர்கள் வைக்கும் செடிகளை கால்நடைகள் உள்ளே புகுந்து மேய்ந்து விடுவதாகவும் இதனை தடுப்பதற்காக சுற்றுச்சுவர் அமைக்க கோடீஸ்வரன் நிகழ்ச்சியில் வென்ற ஒரு பகுதியை பள்ளிக்கு நன்கொடையாக தர முடிவு செய்திருப்பதாகவும் இந்த மாணவர் கூறியுள்ளார்

மேலும் தான் இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்றதற்கு தன்னுடைய ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கொடுத்த ஊக்கமே காரணம் என்றும் அந்த மாணவர் தெரிவித்தார்

From around the web