தமிழகத்தில் மாற்று சக்தியாக உருவெடுக்கிறதா மக்கள் நீதி மய்யம்?

நடந்து முடிந்த 2019 நாடாளுமன்ற தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் உள்ள வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை ஆகிய மூன்று தொகுதிகளில் திமுக முன்னிலையில் உள்ளது. அதிமுக இரண்டாமிடத்தில் உள்ளது. இந்த மூன்று தொகுதிகளிலும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளது. நான்காம் இடத்தை நாம் தமிழர் கட்சிப் பெற்றுள்ளது. மக்கள் நீதி மய்யம் தொடங்கிய பிறகு சந்திக்கும் முதல் இது. முதல் தேர்தலிலேயே சென்னையில் கணிசமான
 
Kamal Hassan

நடந்து முடிந்த 2019 நாடாளுமன்ற தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் மாற்று சக்தியாக உருவெடுக்கிறதா மக்கள் நீதி மய்யம்?

சென்னையில் உள்ள வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை ஆகிய மூன்று தொகுதிகளில் திமுக முன்னிலையில் உள்ளது. அதிமுக இரண்டாமிடத்தில் உள்ளது.

இந்த மூன்று தொகுதிகளிலும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளது. நான்காம் இடத்தை நாம் தமிழர் கட்சிப் பெற்றுள்ளது.

மக்கள் நீதி மய்யம் தொடங்கிய பிறகு சந்திக்கும் முதல் இது. முதல் தேர்தலிலேயே சென்னையில் கணிசமான வாக்குகளைப் பெற்று மக்கள் நீதி மய்யம் அசத்தியுள்ளது.

மேலும், தமிழகத்தின் மற்ற தொகுதிகளிலும் கணிசமான வாக்குக்களை மக்கள் நீதி மய்யம் பெற்றுள்ளது. இதன் மூலம் வரும் காலத்தில் நடக்கும் தேர்தல்களில் குறிப்பிடத்தகுந்த மாற்றத்தை மக்கள் நீதி மய்யம் ஏற்படுத்தும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

From around the web