தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அதிரடி மாற்றம்.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாகு நியமிக்கப்பட்டுள்ளார். ஒரிசாவைச் சேர்ந்த சத்யப்ரத சாகு தமிழ்நாட்டின் தலைமை தேர்தல் அதிகாரியாக இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மாநகர குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் நிர்வாக இயக்குநராக இருந்த இவர் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளா
 
தேர்தல் அதிகாரி

தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாகு நியமிக்கப்பட்டுள்ளார்.

ஒரிசாவைச் சேர்ந்த சத்யப்ரத சாகு தமிழ்நாட்டின் தலைமை தேர்தல் அதிகாரியாக இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மாநகர குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் நிர்வாக இயக்குநராக இருந்த இவர் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளா

From around the web