புதுச்சேரியில் தற்போது ஊரடங்கு அவசியமில்லை என்று கூறும் தமிழிசை சவுந்தரராஜன்!

சட்டமன்ற தேர்தல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்று முடிந்தது. புதுச்சேரியில் மொத்தம் 30 தொகுதிகள் உள்ளன. 30 தொகுதிகளில் ஒரே கட்டமாக பதிவானது நிறைவு பெற்றது. மேலும் வாக்காளர் அனைவரும் வரிசையில் நின்று சமூக இடைவெளியை கடைபிடித்து ஜனநாயக கடமையாற்றனர். மேலும் வாக்குப்பதிவு நிறைவுற்ற நிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பான முறையில் மிகவும் கண்காணிப்புடன் பாதுகாக்கப்படுகிறது. மேலும் தமிழகத்தில் மட்டுமின்றி புதுச்சேரியிலும் அதிகரித்துள்ளது புதுச்சேரியில் இதுவரை 43 ஆயிரத்து 242 பேர் கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ளனர்.

தற்போது புதுச்சேரியின் துணைநிலை ஆளுநர் ஆக பாஜகவின் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளார்.687 பேர் கொரோனா தொற்றுநோயால் புதுச்சேரியில் இதுவரை உயிரிழந்துள்ளதாகவும் அவர் கூறினார். அவர் இன்றைய தினம் புதுச்சேரியில் ஒரு மாதத்திற்குள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி ஆனது போடப்படும் என அவர் கூறினார். மேலும் இன்று அவர் புதுச்சேரியில் சிறப்பு ஆம்புலன்ஸ் சேவையை துவக்கி வைத்தார்.
மேலும் அவர் கூறினார் புதுச்சேரியில் ஊடகத்திற்கு அவசியம் இல்லை எனவும் அவர் கூறினார். மேலும் அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் பரிசோதனை செய்ய அனுமதி அளித்ததாகவும் புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.