தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியானது!

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் ஜிகே வாசன் வெளியிட்டார்!
 

சட்டமன்ற தேர்தல் தமிழகத்தில் நெருங்கி நிலையில் அதற்காக பல கட்சிகள் பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளது. இதில் ஆளும் கட்சியான அதிமுகவுடன் பாமக கட்சி கூட்டணி வைத்துள்ளது. எதிர்கட்சியான திமுக கட்சி காங்கிரஸ் கட்சியும் கம்யூனிஸ்ட் கட்சியையும்  தன்னிடம் கூட்டணியாக வைத்துள்ளது.

tmc

பல கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து அந்த வேட்பாளர்கள் வேட்புமனுவை தாக்கல் செய்து வருகின்றனர். மேலும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி  வருகிற சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் சந்திக்க உள்ளது. அதற்காக அதிமுக தரப்பில் இருந்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஆறு தொகுதிகளை வழங்கியது. தற்போது மேலும் அந்த 6 தொகுதிகளிலும் வேட்பாளர்களை அறிவித்து இருந்தது.

இந்நிலையில் தற்போது தனது தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறது. தேர்தல் அறிக்கையை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் வெளியிடுகிறார். இத்தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் அலுவலகம் சென்னையில் உள்ள ஆழ்வார்பேட்டையில் வெளியிடப்பட்டதாக தகவல் வெளியானது.

From around the web