இந்தியாவிலேயே அதிகம் ஆக்ஸிசன்  படுக்கைகள் தமிழகத்தில் உள்ளது! கோவையில் நாளை மறுநாள் ஆய்வு!!

கோவையில் நாளை மறுநாள் ஆய்வு செல்ல செல்கிறார் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்!
 
oxygen

தற்போது தமிழகத்தில் ஆட்சியில் உள்ளது திராவிட முன்னேற்றக் கழகம். மேலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் முதல்வராக அக்கட்சியின் தலைவரான மு க ஸ்டாலின்.  மு க ஸ்டாலின் தலைமையில் அவருடன் சேர்த்து 34 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்களது பணியில் திறம் பட செய்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் தற்போது 3 வார காலத்திற்கு முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ளன. இந்த காலகட்டத்திலும் தமிழகஅரசு திறம்பட செயலாற்றும் வருவதாகவும் கூறப்படுகிறதுsubramanian

மேலும் தமிழகத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக உள்ளார் திமுக எம்எல்ஏவான சுப்பிரமணியன். அவர் இன்றைய தினம் சென்னை ஓமந்தூர் மருத்துவமனையில் கூடுதலாக 120 ஆக்சிசன் கூடிய படுக்கைகள் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சுப்பிரமணியன் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் தயாநிதி மாறன் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் திறந்து வைத்தனர். மேலும் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் பணிகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்க பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

அதன் பின்னர் அவர் கூறினார், அதன் பின்னர் அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார் .அதன்படி கோவையில் கொரோனா கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார். மேலும் கோவை மாவட்டத்திற்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் நாளை மறுநாள் அங்கு சென்று ஆய்வு செய்ய உள்ளதாகவும் அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார். மேலும் தமிழகத்தில் தான் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகம் ஆக்சிசன் கூடிய படுக்கைகள் உள்ளதாக அமைச்சர் சுப்பிரமணியன் பேட்டியளித்தார்.

From around the web