மருத்துவ கழிவுகள் கொண்டு வந்த 3 டிப்பர் லாரிகளை தமிழக விவசாயிகள் பிடித்தனர்!

பொள்ளாச்சி அருகே கேரள மருத்துவ கழிவுகளை கொட்டி லாரிகள் சிறை பிடித்து காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளும் ஒப்படைத்தனர்!
 

அகழ்வாரை தாங்கும் நிலம் போல என்ற திருக்குறளுக்கு ஏற்ப நிலமானது  தொண்டும் பவரையும் தாங்கிக்கொண்டு பாதுகாக்கிறது. ஆனால் நாம் நிலத்திற்கு உயிர் இல்லை என்று நிலத்தின் மீது பல்வேறு செயல்களை செய்து வருகின்றோம். இதனால் நிலமானது பாதிக்கப்பட்டு  ஒரு சில பகுதிகளில் நிலத்தடி நீர் உறிஞ்சப்படும் நீரின் மக்கள் அனைவரும் குடிப்பதற்கு நீர் இன்றியும் உள்ளனர். மேலும் தமிழகத்தில் உள்ள பல கிராமங்களில் தங்களின் குடிநீராக நிலத்தடி நீரை உள்ளது என்பதும் குறிப்பிடதக்கது.

medical waste

ஆனால் நகர்ப்புறங்களில் நிலங்களிலிருந்து அதிகமாக தோண்டப்பட்டு நீர் உறிஞ்சப்படுவதால் சுற்றி உள்ள கிராமங்களில் வாழும் மக்களுக்கு நீர் வாழ்வாதாரத்திற்கு கேள்விக்குறியாக உள்ளது.  நிலத்தின் மீதும் குப்பைகளை கொட்டுவது மாசுபாட்டிற்கு காரணமாகும். இது தொடர்பாக தற்போது கேரளாவிலிருந்து மருத்துவ கழிவுகளை கொட்ட வந்த 3 டிப்பர் லாரிகளை அப்பகுதி கிராமத்து மக்கள் சிறைபிடித்தனர்.

 மேலும் இந்திய கேரள எல்லையான செம்மனாபதி கிராமத்தில் இரட்டைமலை என்ற இடத்தில் கேரளா  3 மருத்துவக்கல்வி கட்டப் போவதாக தகவல் எனது மேலும் அப்பகுதியில் காலை 5 மணிக்கு வந்து பொக்லைன் மூலம் குழிகளைத் தோண்டி மருத்துவக்கழிவுகள் கொட்டியது. இதனை அப்பகுதியில் வாழும் கிராம மக்கள் பிடித்து அவர்களது டிப்பர் லாரிகளை காவல்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

மேலும் லாரி ஓட்டுநர் களையும் தேடி வருகின்றனர் மேலும் கேரளாவில் இருந்து அடிக்கடி இவ்வாறு மருத்துவகழிவுகள் கொண்டுவந்து தமிழகத்தில் கொட்டுவதால் நிலத்தடி நீர் நிலத்தடி நீர் வீணாவதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர். மேலும் கேரள தமிழக எல்லையில் உள்ள காவல் சோதனை சாவடிகளில் முறையான கண்காணிப்பு நடத்தப்படவில்லை எனவும் அவர்கள் புகார் அளித்துள்ளனர்.

From around the web