கொரோனாவுக்கு இரண்டு ரூபாயில் மருந்து கண்டுபிடித்த தமிழக டாக்டர்: பரபரப்பு தகவல்

கொரோனா வைரஸை குணப்படுத்த இரண்டு ரூபாயில் தமிழக டாக்டர் ஒருவர் மருந்து கண்டுபிடித்துள்ளதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கிருஷ்ணகிரியை சேர்ந்த டாக்டர் வசந்தகுமார் என்பவர், தான் கொரோனாவை குணப்படுத்த மருந்து கண்டுபிடித்து இருப்பதாகவும் இந்த மருந்தின் விலை 2 ரூபாய் மட்டுமே என்றும் இந்த மருந்தை இந்திய மருத்துவ கவுன்சில் மற்றும் மத்திய அரசு பரிசீலித்து அனுமதிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் இந்த வழக்கை விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம்
 
கொரோனாவுக்கு இரண்டு ரூபாயில் மருந்து கண்டுபிடித்த தமிழக டாக்டர்: பரபரப்பு தகவல்

கொரோனா வைரஸை குணப்படுத்த இரண்டு ரூபாயில் தமிழக டாக்டர் ஒருவர் மருந்து கண்டுபிடித்துள்ளதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கிருஷ்ணகிரியை சேர்ந்த டாக்டர் வசந்தகுமார் என்பவர், தான் கொரோனாவை குணப்படுத்த மருந்து கண்டுபிடித்து இருப்பதாகவும் இந்த மருந்தின் விலை 2 ரூபாய் மட்டுமே என்றும் இந்த மருந்தை இந்திய மருத்துவ கவுன்சில் மற்றும் மத்திய அரசு பரிசீலித்து அனுமதிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்

இந்த வழக்கை விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது தமிழக டாக்டர் வசந்தகுமார் அவர்கள் கண்டுபிடித்த இந்த மருந்தை இந்திய மருத்துவ கவுன்சில் பரிசீலனை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

தமிழக டாக்டரின் இந்த மருந்தை பயன்படுத்த இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி கொடுத்து, நடைமுறைக்கு கொண்டு வந்தால் இரண்டு ரூபாயில் கொரோனா வைரஸை குணப்படுத்திவிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது

தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக லட்சக்கணக்கில் செலவாகி வருகிறது என்பது தெரிந்ததே.

From around the web