இனி போட்டித் தேர்வுகளில் "தமிழ் மொழி பாடத்தாள்" கட்டாயம்!!!

இனி போட்டித் தேர்வுகளில் தமிழ் பாடத்தாள் கட்டாயம் இருக்கும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது
 
government exam

தற்போது தமிழகத்தில் உள்ள பல இளைஞர்கள் மத்தியில் அரசாங்க வேலை என்பது குறிக்கோளாக காணப்படுகிறது. மேலும் அவர்கள் கல்லூரி படிக்கும்போதே அரசாங்க வேலைக்கு என்று தனியாக நேரம் ஒதுக்கி படிக்கின்றனர். இந்நிலையில் அவர்கள் மட்டுமின்றி படித்து முடித்தவர்கள் கூட இவ்வாறு முயற்சி செய்துவருகின்றனர். தற்போது அவர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.tamilnadu

அதன்படி போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழி பார்த்தாள் இனி கட்டாயம் இருக்கும் என்று கூறப்படுகிறது. அதன்படி போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழி பார்த்தாள் கட்டாயம் ஆக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மேலும் கொரோனாவால் பெற்றோரை இழந்த இளைஞர்கள் முதல் தலைமுறை பட்டதாரிகள் வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் தமிழக அரசு பள்ளிகளில் தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இதனால் வருகின்ற போட்டித் தேர்வுகளில் தமிழ் பாட நூலுக்கும் முக்கியமான இடம் கிடைத்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் இதனை நம் தமிழக அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

From around the web