குடியரசுத் தலைவரின் இந்த அதிகாரம் பறிப்பு!!

முப்படைக்கும் தளபதியாக பதவி வகிப்பவர் குடியரசுத் தலைவர். குடியரசுத் தலைவர் நாட்டின் முதன்மையான தலைவராக இருந்தாலும்கூட, பெயரளவிலான அதிகாரத்தினை மட்டுமே கொண்டுள்ளார். அனைத்து அறிவிப்புகள் பற்றிய அரசாணையை வெளியிடும் கடைசிக் கட்ட அதிகாரம் மட்டுமே குடியரசுத் தலைவரிடம் உள்ளது. மற்றபடி அனைத்துவிதமான அதிகாரங்களும் பிரதமரின் பெயரிலேயே செயல்பட்டுவருகிறது. இதுவே இந்திய அரசியல் அமைப்பின் நடைமுறையாகும், தற்போது மூன்று படைகளும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதாவது மூன்று படைகளையும் பாதுகாப்பு துறை அமைச்சர்தான் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். குடியரசுத்
 
குடியரசுத் தலைவரின் இந்த அதிகாரம் பறிப்பு!!

முப்படைக்கும் தளபதியாக பதவி வகிப்பவர் குடியரசுத் தலைவர். குடியரசுத் தலைவர் நாட்டின் முதன்மையான தலைவராக இருந்தாலும்கூட, பெயரளவிலான அதிகாரத்தினை மட்டுமே கொண்டுள்ளார்.

அனைத்து அறிவிப்புகள் பற்றிய அரசாணையை வெளியிடும் கடைசிக் கட்ட அதிகாரம் மட்டுமே குடியரசுத் தலைவரிடம் உள்ளது. மற்றபடி அனைத்துவிதமான அதிகாரங்களும் பிரதமரின் பெயரிலேயே செயல்பட்டுவருகிறது.

இதுவே இந்திய அரசியல் அமைப்பின் நடைமுறையாகும், தற்போது மூன்று படைகளும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதாவது மூன்று படைகளையும் பாதுகாப்பு துறை அமைச்சர்தான் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்.

குடியரசுத் தலைவரின் இந்த அதிகாரம் பறிப்பு!!

குடியரசுத் தலைவருக்கு பெயரளவில் வழங்கப்பட்டு வரும் இந்த அதிகாரமானது தற்போது மாற்றப்படவுள்ளதாக பல காலமாக ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.

தற்போது ராணுவத்தை சேர்ந்த அல்லது பாதுகாப்பு துறையில் அனுபவம் உள்ள ஒரு நபரை மூன்று படைக்கும் சேர்த்து தளபதியாக நியமிக்க மத்திய அரசு முடிவெடுத்து உள்ளது.

இந்திய விமானி அபிநந்தன் பாகிஸ்தான் வீரர்களிடம் சிக்கிய போதே பாதுகாப்புத் துறையில் உள்ள சிக்கல்களை மத்திய அரசாங்கம் அறிந்தது. மூன்று படைக்கும் ஒரே தலைவரை நியமிக்க வேண்டும் என்று பாஜக அரசு அப்போதிலிருந்தே யோசித்து ஆலோசனைக் கூட்டத்தை கூட்டியது.

இந்த அறிவிப்பு விரைவில் சட்டப் பூர்வ அறிவிப்பாக வெளியாகலாம் என்பது தற்போது உறுதியாகியுள்ளது.

From around the web