கொரோனா வைரஸ் எதிரொலி: தாஜ்மஹாலை மூட அதிரடி முடிவு

கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் சுற்றுலா பயணிகள் வருகையின் எண்ணிக்கை குறைந்து உள்ள நிலையில் இந்த வைரஸ் அதிகம் பரவாமல் இருப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது அந்த வகையில் அதிக அளவில் கூடும் சுற்றுலா தளங்களை விட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி தாஜ்மஹால் தற்காலியமாக மூடப் பட இருப்பதாக கூறப்படுகிறது இது குறித்து அரசு அதிகாரிகள் உத்தரப்பிரதேச அரசுக்கு பரிந்துரை செய்துள்ளனர் என்பதும் இதுகுறித்த முடிவை உபி அரசு விரைவில்
 
கொரோனா வைரஸ் எதிரொலி: தாஜ்மஹாலை மூட அதிரடி முடிவு

கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் சுற்றுலா பயணிகள் வருகையின் எண்ணிக்கை குறைந்து உள்ள நிலையில் இந்த வைரஸ் அதிகம் பரவாமல் இருப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது

அந்த வகையில் அதிக அளவில் கூடும் சுற்றுலா தளங்களை விட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி தாஜ்மஹால் தற்காலியமாக மூடப் பட இருப்பதாக கூறப்படுகிறது இது குறித்து அரசு அதிகாரிகள் உத்தரப்பிரதேச அரசுக்கு பரிந்துரை செய்துள்ளனர் என்பதும் இதுகுறித்த முடிவை உபி அரசு விரைவில் எடுக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது

அதேபோல் அமிர்தசரஸ் வாகா எல்லையில் இந்தியா பாகிஸ்தான் ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சிகள் இன்று முதல் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகின்றது

கொரோனா காரணமாக பல முக்கிய சுற்றுலா தலங்கள் மூடப்பட்டு வருவதால் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

From around the web