தாஜ்மஹால் குத்தகைக்கு விடப்படாது மத்திய அரசு விளக்கம்!

தாஜ்மஹால் உள்ளிட்ட 100 பாரம்பரிய சின்னங்களின் பராமரிப்பு தனியாரிடம் குத்தகைக்கு விடப்படாது மத்திய அரசு விளக்கம்!
 

ஒவ்வொரு ஆண்டும் காதலர் தினமானது பிப்ரவரி 14ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த காதலர் தினமானது உலகம் முழுவதும் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மேலும் காதலானது மனிதர்கள் மத்தியில் மட்டுமின்றி பறவை மிருகங்களிலும் உள்ளது எனவும் குறிப்பிடத்தக்கது. மேலும் காதலர் தினத்தன்று ஆண்கள் பெண்களுக்கு ரோஜாப்பூ கொடுத்தும், சிலர் அன்றைய தினம் தங்களது காதலை வெளிப்படுத்தி காதலியிடம் ப்ரொபோஸ் பண்ணுவது. மேலும் கடற்கரை பகுதிகளில் காதலர் தினத்தன்று மிகவும் கூட்டங்களும் காதலர்களும் இருப்பார்கள்.

cental government

மேலும் காதல்  சின்னம் தாஜ்மஹால் உள்ளது. இந்த தாஜ்மஹால் காதல்  சின்னம் மட்டுமின்றி உலக அதிசயமாகவும் உள்ளது.இந்த தாஜ்மஹால் ஆனது இந்தியாவில் உள்ளது என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. இதனை முகலாய மன்னர் ஷாஜகான் அவரது காதலியாக மும்தாஜ் கட்டியதாக உள்ளது. மேலும் இந்த தாஜ்மஹால் வெள்ளை பளிங்கு கற்களால் கட்டப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சிக்கு பின்னர் தாஜ்மஹால் சுரண்டப்பட்டது என்பதும் மிகவும் வேதனைக்குரியது.

தற்போது தாஜ்மகால் குத்தகைக்கு விடப்படாது  என்ற தகவல் வைரலாக பரவியது. அதனை மத்திய அரசு மறுத்துள்ளது. மேலும் தாஜ்மஹால் தனியாரிடம் குத்தகைக்கு விடப்படாது கூறியது. தாஜ்மஹால் மட்டுமன்றி தாஜ்மஹால் உள்ளிட்ட 100 பாரம்பரிய சின்னங்களின் பராமரிப்பு தனியாரிடம் குத்தகைக்கு விடப்படாது  மத்திய அரசு விளக்கம் தெரிவித்துள்ளது.

From around the web