நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கச் செய்யும் ஸ்வீட்களை தயாரித்து விற்பனை செய்யும் ஸ்வீட் ஸ்டால்!!

கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவில் மார்ச் மாத்த் துவக்கத்தில் மிதமாகவே இருந்தநிலையில் தற்போது பாதிப்பானது 3 லட்சத்தினை நெருங்கிக் கொண்டிருக்கின்றது. கொரோனாவிற்கு மருந்துகள் ஏதும் கண்டுபிடிக்காத நிலையில் மேலும் நோய் எதிர்ப்பு சக்திவாய்ந்த உணவுப் பொருட்கள் போன்றவற்றினை சாப்பிடுவதன்மூலமே இந்த வைரஸிலிருந்து மீள முடிகிறது என்பதால், மருத்துவமனைகளிலும் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கும் உணவுப் பொருட்களே பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் தன் கடையில் இனிப்புகள் வாங்குவோரின் நலனைக் கருத்தில் கொண்டு, கொல்கத்தாவில் உள்ள ஒரு ஸ்வீட்
 
நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கச் செய்யும் ஸ்வீட்களை தயாரித்து விற்பனை செய்யும் ஸ்வீட் ஸ்டால்!!

கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவில் மார்ச் மாத்த் துவக்கத்தில் மிதமாகவே இருந்தநிலையில் தற்போது பாதிப்பானது 3 லட்சத்தினை நெருங்கிக் கொண்டிருக்கின்றது.

கொரோனாவிற்கு மருந்துகள் ஏதும் கண்டுபிடிக்காத நிலையில் மேலும் நோய் எதிர்ப்பு சக்திவாய்ந்த உணவுப் பொருட்கள் போன்றவற்றினை சாப்பிடுவதன்மூலமே இந்த வைரஸிலிருந்து மீள முடிகிறது என்பதால், மருத்துவமனைகளிலும் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கும் உணவுப் பொருட்களே பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கச் செய்யும் ஸ்வீட்களை தயாரித்து விற்பனை செய்யும் ஸ்வீட் ஸ்டால்!!

அந்தவகையில் தன் கடையில் இனிப்புகள் வாங்குவோரின் நலனைக் கருத்தில் கொண்டு,  கொல்கத்தாவில் உள்ள ஒரு ஸ்வீட் ஸ்டாலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இனிப்பு வகைகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதுகுறித்து கடை உரிமையாளர் கூறுகையில், “கொரோனாவுக்கு இப்போதைக்கு மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்காத நிலையில், நாமே நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியினை சத்தான உணவுப் பொருட்களை சாப்பிடுவதன்மூலம் அதிகரித்துக் கொள்ள வேண்டும்.

மருத்துவமனைகளிலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையிலான உணவுப் பொருட்களைக் கொடுத்தே பாதிப்பில் இருப்பவர்களை குணமடையச் செய்து வருகின்றனர். அந்த வகையில், எங்கள் பேக்கரியில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்ட 15 மசாலாப் பொருட்களை கொண்டு இனிப்பு வகைகளை தயாரித்து விற்பனை செய்கிறோம்” என்று கூறியுள்ளார்.

From around the web