நடிகை வனிதாவை விமர்சனம் செய்த சூரியாதேவி கைது: பரபரப்பு தகவல்

நடிகை வனிதா மற்றும் பீட்டர் திருமணம் கடந்த சில நாட்களாக சர்ச்சையாகி ஊடகங்களில் பரபரப்பாக செய்திகள் வெளியாகி வருகிறது. ஏற்கனவே திருமணமாகி மனைவி குழந்தைகள் இருக்கும் பீட்டர்பால், மனைவியை விவாகரத்து செய்யாமல் வனிதாவை எப்படி திருமணம் செய்து கொள்ளலாம் என்ற கேள்வியை திரையுலகினர் சிலர் எழுப்பினர் இதுகுறித்து நடிகைகள் வனிதா, லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, குட்டி பத்மினி உள்ளிட்ட பலர் கேள்வி எழுப்பினார்கல் என்பதும், அவர்களுக்கு வனிதா அவ்வப்போது பதிலடி கொடுத்து வந்த வந்தார் என்பதும் தெரிந்ததே
 

நடிகை வனிதாவை விமர்சனம் செய்த சூரியாதேவி கைது: பரபரப்பு தகவல்

நடிகை வனிதா மற்றும் பீட்டர் திருமணம் கடந்த சில நாட்களாக சர்ச்சையாகி ஊடகங்களில் பரபரப்பாக செய்திகள் வெளியாகி வருகிறது. ஏற்கனவே திருமணமாகி மனைவி குழந்தைகள் இருக்கும் பீட்டர்பால், மனைவியை விவாகரத்து செய்யாமல் வனிதாவை எப்படி திருமணம் செய்து கொள்ளலாம் என்ற கேள்வியை திரையுலகினர் சிலர் எழுப்பினர்

இதுகுறித்து நடிகைகள் வனிதா, லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, குட்டி பத்மினி உள்ளிட்ட பலர் கேள்வி எழுப்பினார்கல் என்பதும், அவர்களுக்கு வனிதா அவ்வப்போது பதிலடி கொடுத்து வந்த வந்தார் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் திடீரென சூர்யா தேவி என்ற பெண் வனிதா திருமணம் குறித்து சர்ச்சைக்குரிய வீடியோக்களை பதிவு செய்தார். இதனையடுத்து தனது திருமணம் குறித்து அவதூறாக பேசியதாக சூர்யாதேவி மீது வனிதா வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்

இந்த புகாரின் அடிப்படையில் நேற்று விசாரணைக்காக சூர்யாதேவியை போலீசார் அழைத்துச் சென்றதாகவும் அதன் பின் அவர் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது

From around the web