எத்தனை மேஜை போட்டாலும் கண்காணிப்பு கேமரா உறுதி-தலைமை தேர்தல் அதிகாரி!

தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வாக்கு எண்ணிக்கை பற்றிய சில தகவல்களை கூறியுள்ளார்!
 
எத்தனை மேஜை போட்டாலும் கண்காணிப்பு கேமரா உறுதி-தலைமை தேர்தல் அதிகாரி!

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்தது. சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினார். மேலும் வாக்காளர்களுக்கு பாதுகாக்கும் வண்ணமாக முககவசம் சனிடைசர் போன்றவைகள் வழங்கப்பட்டன. மேலும் தமிழகத்தில் 12 மணி நேரங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது.  தமிழகத்தில் தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாகு உள்ளார். அவர் தேர்தல் பற்றி பல தகவல்களை தினம்தோறும் கூறிவருகிறார்.certificate

மேலும் அவர் தேர்தலின் போது பல்வேறு விதிமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் கூறியிருந்தார். மேலும் அவர் தமிழகத்தில் மே இரண்டாம் தேதி வாக்கு எண்ணப்படும் என்றும் கூறியிருந்தார். மேலும் அவர் தற்போது சிலர் அறிவிப்புகளையும் கூறியுள்ளார். அதன்படி அவர் கூறியுள்ளார் வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்கும் முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என்று கூறியுள்ளார். மேலும் அவர்கள் 72 மணி நேரத்திற்கு முன்பு கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் என்ற சான்றிதழை பெற்றிருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் சான்றிதழ் அல்லது முதல் தவணை தடுப்பூசி போட்டால் மட்டுமே வரலாம் என்றும் அவர் கூறியுள்ளார். கண்காணிப்பு கேமரா வைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.  14 மேஜைகளில் கண்காணிப்பு கேமரா வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார் .எத்தனை போட்டாலும் கண்காணிப்பு கேமரா வைக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.மேலும் அவர் மே 2ஆம் தேதி கொரோனா விதிகளை பின்பற்றி வாக்கு எண்ணப்படும் என்றும் அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web