டிக் டாக் மூலம் மனைவியுடன் இணைந்த காணாமல் போன கணவன்

கிருஷ்ணகிரி அருகேயுள்ள பூந்தமல்லி பகுதியை சேர்ந்த சுரேசுக்கும், விழுப்புரம் புதிய பேருந்து நிலைய பகுதியை சேர்ந்த ஜெயப்பிரதாவுக்கு கடந்த 2013ம் ஆண்டு திருமணம் முடிந்த நிலையில் கடந்த 2016ம் ஆண்டு திடீரென சுரேஷ் காணாமல் போனார். ஊரெங்கும் தேடிய நிலையில் காவல்துறையிலும் புகார் கொடுத்த நிலையில் சுரேஷ் மூன்று வருடமாக சிக்கவில்லை. இந்நிலையில் சும்மா இருக்காமல் ஒரு டிக் டாக் வீடியோவை சுரேஷ் வெளியிட அவருடன் ஒரு திருநங்கை இருப்பதை உறவினர் ஒருவர் பார்த்து சுரேஷின் மனைவியிடம்
 

கிருஷ்ணகிரி அருகேயுள்ள பூந்தமல்லி பகுதியை சேர்ந்த சுரேசுக்கும், விழுப்புரம் புதிய பேருந்து நிலைய பகுதியை சேர்ந்த ஜெயப்பிரதாவுக்கு கடந்த 2013ம் ஆண்டு திருமணம் முடிந்த நிலையில் கடந்த 2016ம் ஆண்டு திடீரென சுரேஷ் காணாமல் போனார்.

டிக் டாக் மூலம் மனைவியுடன் இணைந்த காணாமல் போன கணவன்

ஊரெங்கும் தேடிய நிலையில் காவல்துறையிலும் புகார் கொடுத்த நிலையில் சுரேஷ் மூன்று வருடமாக சிக்கவில்லை.

இந்நிலையில் சும்மா இருக்காமல் ஒரு டிக் டாக் வீடியோவை சுரேஷ் வெளியிட அவருடன் ஒரு திருநங்கை இருப்பதை உறவினர் ஒருவர் பார்த்து சுரேஷின் மனைவியிடம் சொல்ல மனைவி போலிசிடம் சொல்ல, ஒரு வழியாக ஓசூரில் திருநங்கையுடன் குடும்பம் நடத்தி வந்த சுரேஷ் போலீசாரிடம் சிக்கினார். பின்பு அவர் மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டார்.

From around the web