ஓடிடிக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க உச்சநீதிமன்றம் கட்டுப்பாடு!

ஓடிடிக்கு  தங்களுக்கு எதிராக தொடரப்பட்ட தனிநபர் வழக்குகளை விசாரிக்க உச்ச நீதிமன்றம் கட்டுப்பாடு!
 
ஓடிடிக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க உச்சநீதிமன்றம் கட்டுப்பாடு!

தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் தமிழகத்தில் அனைத்து சுற்றுலாத் தலங்களும், பொதுமக்கள் கூடும் இடங்களிலும், திரையரங்குகளும் மூடப்பட்டன. இந்நிலையில் திரையரங்கள் மூடப்பட்டதால் நடிகர்களும் அவர் ரசிகர்களும் மிகுந்த ஏமாற்றத்தில் இருந்தனர். மேலும்  தமிழகத்தில் மிகவும் பிரபலமான ரசிகர்கள் கொண்ட நடிகர்கள் தங்களது திரைப்படத்தை ஓடிடி தளங்களில் வெளியிட்டனர். இதனால் தியேட்டர் உரிமையாளர்களுக்கும் நடிகர்களுக்கும் இடையே  உடன்பாடு இன்றிய  பேச்சும் நிலவியது.

suriya

மேலும் தமிழகத்தில் மிகப் பெரிய ரசிகர்களை கொண்ட நடிகர்களும் தங்களது படங்களை முழு ஊரடங்கு காலங்களில்  ஓடிடி  தளத்தில் வெளியிட்டனர். அந்த படி தமிழகத்தில் நடிப்பின் நாயகன் உள்ள நடிகர் சூர்யா தனது சூரரைப்போற்று என்ற திரைப்படத்தை ஓடிடி  தளத்தில் வெளியிட்டார். மேலும் அத்திரைப்படம் ஆனது நல்லதொரு வரவேற்பு பெற்று சூர்யாவுக்கு அனைத்து ரசிகர்கள் மத்தியில் மிகுந்த பாராட்டைப் பெற்றது.

மேலும் பல படங்களும் குறிப்பாக தமிழ் நடிகர்கள் பலரும் திரைப்படங்களும் ஊரடங்கு காலங்களில் ஓடிடி  தளத்தில் வெளியானது. இதற்கு எதிராக ஒவ்வொரு மாநிலத்திலும் வழக்குகள், தனிநபர் வழக்குகள் தொடுக்கப்பட்டன. மேலும் அந்த நிலையில் தற்போது உச்ச நீதிமன்றமானது வழக்குகளை விசாரிக்க கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அந்தப்படி நெட்பிளிக்ஸ் ,அமேசான் உள்ளிட்ட ஓட்டிட்டு தளங்களை கட்டுப்படுத்தக்கூடிய வழக்குகளை விசாரிக்க கட்டுப்பாடு எனவும் கூறியது .மேலும் பல்வேறு உயர் நீதிமன்றங்களில் தொடரப்பட்ட தனிநபர் வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம் கட்டுப்பாடு தெரிவித்துள்ளது. ஓடிடி க்கு எதிரான வழக்குகளில் மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

From around the web