ஹர்திக் பட்டேல் தண்டனையை நிறுத்த முடியாது-உச்சநீதிமன்றம்

குஜராத்தில் பட்டேல் இனத்தலைவராக தன்னை பிரகடனப்படுத்தி கொண்ட ஹர்திக் பட்டேல் குஜராத்தின் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக தன் இன மக்களை ஒன்று திரட்டி மிகப்பெரும் போராட்டம் நடத்தினார். இட ஒதுக்கீடு போன்ற பல உரிமைகளை இவர் கேட்டு போராடியது நாடு முழுவதும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது. போராட்டத்தில் கடும் கலவரம் ஏற்பட்டது. இதில் பலரும் பாதிப்படைந்த நிலையில் ஹர்திக் படேல் கலவரத்தை தூண்டியதாக கைது செய்யப்பட்டார். இவ்வழக்கு விசாரிக்கப்பட்டு ஏற்கனவே ஹர்திக் பட்டேல் கைது செய்யப்பட்ட நிலையில்
 

குஜராத்தில் பட்டேல் இனத்தலைவராக தன்னை பிரகடனப்படுத்தி கொண்ட ஹர்திக் பட்டேல் குஜராத்தின் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக தன் இன மக்களை ஒன்று திரட்டி மிகப்பெரும் போராட்டம் நடத்தினார்.

ஹர்திக் பட்டேல் தண்டனையை நிறுத்த முடியாது-உச்சநீதிமன்றம்

இட ஒதுக்கீடு போன்ற பல உரிமைகளை இவர் கேட்டு போராடியது நாடு முழுவதும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது.

போராட்டத்தில் கடும் கலவரம் ஏற்பட்டது. இதில் பலரும் பாதிப்படைந்த நிலையில் ஹர்திக் படேல் கலவரத்தை தூண்டியதாக கைது செய்யப்பட்டார்.

இவ்வழக்கு விசாரிக்கப்பட்டு ஏற்கனவே ஹர்திக் பட்டேல் கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கு கீழ்கோர்ட் 2 ஆண்டு தண்டனையை வழங்கியது. அதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு உச்சநீதிமன்றம் சென்றது.

இன்று அவ்வழக்கின் தீர்ப்பு சொல்லப்பட்டது. அதன்படி ஏற்கனவே விதித்த தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது.

From around the web