ஸ்டெர்லைட் ஆலை வழக்கு விசாரிப்பு உச்சநீதிமன்றம் தள்ளிவைப்பு!

வேதாந்தா நிறுவனம் தொடுத்த ஸ்டெர்லைட் ஆலையின் அவசர வழக்கை உச்ச நீதிமன்றம் மறுப்பு!
 

தமிழகத்தில் உப்புக்கு பெயர் போன மாவட்டம் என்றாலே முதலில் அனைவருக்கும் நினைவு வருவது தூத்துக்குடி தான். எழில்மிகு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை ஒன்று உள்ளது. ஸ்டெர்லைட் ஆலையில் பிரச்சனையால் அப்பகுதியில்  போராட்டத்தை மேற்கொண்ட 10க்கும் மேற்பட்டோர் மீது துப்பாக்கி சூடு நடந்தது.

superme court

இதற்கு எதிராக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் உண்ணாவிரதப் போராட்டங்களும் ,கலகங்களும் ஏற்பட்டது. அது தற்காலிகமாக பூட்டி வைத்திருந்தது. தற்போது வேதாந்தா நிறுவனம் ஸ்டெர்லைட் ஆலையின் வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என வழக்கு தொடுத்தது. ஆனால் உச்ச நீதிமன்றம் அதை நிராகரித்தது.

மேலும் இந்த நிறுவனமானது ஏப்ரல் மாதத்திற்குள் விசாரிக்க வேண்டும் என  எனவும் கூறியது.ஆனால் உச்சநீதிமன்றம் வழக்கை அவசர வழக்காக விசாரிக்க முடியாது எனவும்  ஆகஸ்ட் மாதத்தில் விசாரிக்கப் படும் எனவும் கூறியது.

From around the web