சூப்பர் தமிழக அரசின் நடவடிக்கைகள்! ஹைகோர்ட் திருப்தி!

கொரோனா தடுக்கும் பணியை தமிழக அரசின் நடவடிக்கைகள் திருப்தி அளிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது!
 
high court

தற்போது நம் தமிழகத்தில் முதல்வராக உள்ளார் திமுக கட்சியின் தலைவரான மு க ஸ்டாலின். மேலும் திமுக வானது பத்து ஆண்டுக்கு பின்னர் மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் முதன் முறையாக திமுக கட்சியின் தலைவரான மு க ஸ்டாலின் பதவி ஏற்றுள்ளார். மேலும் அவர் தலைமையில் தற்போது தமிழக அரசின் ஆட்சி நடைபெற்று வருவதாக காணப்படுகிறது. மேலும் அவர் தமிழகத்தில் ஊரடங்கு  இரண்டு வாரங்கள் முன்னதாக அறிவித்திருந்தார். ஆனால் தற்போது தமிழகத்தில் எத்தகையது தளர்வுகள் இன்றி ஊரடங்கு மிகவும் கடுமையாக உள்ளது.high court

 இந்த நிலையில் தற்போது தமிழக அரசை பற்றி ஹைகோர்ட் சில தகவல்களை கூறியுள்ளது.கொரோனா  தடுக்கும் பணியில் தமிழக அரசின் நடவடிக்கைகள் திருப்தி அளிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் தகவல் அளித்துள்ளது. மேலும் கொரோனா  கட்டுப்படுத்த மேற்கொள்ளும் பணிகளில் தமிழக அரசுக்கு உதவியாக செயல்படுகிறோம் எனவும் ஐகோர்ட் உறுதியளித்துள்ளது. ஆரோவில் உள்ள இருப்பவர்களுக்கு தடுப்பூசி செலுத்த அனுமதி இல்லை என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது.

கைதிகளிடம் வழக்கறிஞர்கள் வீடியோகால் மூலம் பேசுவதற்கு நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. கைதிகளை தற்காலிகமாக விடுவிப்பது தொடர்பாக எடுக்கும் முடிவுகளை ஆன்லைனில் வெளியிடவும் உத்தரவிட்டுள்ளது.இதனால் தமிழக அரசின் செயல்பாடுகள் பல எதிர்க்கட்சிகளின் வாதங்களாக இருப்பினும் தமிழக அரசைப் பற்றி ஐகோர்ட்டின் விதமாக கூறியது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக காணப்படுகிறது.

From around the web