கொளுத்தும் வெயிலை விட அதிமுக ஆட்சி கொடுமை- ஸ்டாலின்

நாடாளுமன்ற தேர்தலின் இறுதிக்கட்ட பிரச்சாரம் தீவிரமடைந்து வருகிறது. திமுக தலைவர்களும் அதிமுக தலைவர்களும் மாற்றி மாற்றி ஒருவர் கட்சியை மற்றொருவர் கேள்வி கேட்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர். சாதனைகளையும் வேதனைகளையும் கூறி வருகின்றனர். இந்நிலையில் திருச்சியில் பேசிய ஸ்டாலின் கொழுத்தும் வெயிலின் கொடுமையை விட அதிமுக ஆட்சியின் கொடுமையை தாங்க முடியவில்லை என மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். திருச்சி தொகுதி காங்., வேட்பாளர் திருநாவுக்கரசை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் பரப்புரை செய்து வருகிறார். அப்போது பேசிய
 

நாடாளுமன்ற தேர்தலின் இறுதிக்கட்ட பிரச்சாரம் தீவிரமடைந்து வருகிறது. திமுக தலைவர்களும் அதிமுக தலைவர்களும் மாற்றி மாற்றி ஒருவர் கட்சியை மற்றொருவர் கேள்வி கேட்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

கொளுத்தும் வெயிலை விட அதிமுக ஆட்சி கொடுமை- ஸ்டாலின்

சாதனைகளையும் வேதனைகளையும் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சியில் பேசிய ஸ்டாலின்


கொழுத்தும் வெயிலின் கொடுமையை விட அதிமுக ஆட்சியின் கொடுமையை தாங்க முடியவில்லை என மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். திருச்சி தொகுதி காங்., வேட்பாளர் திருநாவுக்கரசை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் பரப்புரை செய்து வருகிறார். அப்போது பேசிய அவர், மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்பதே திமுகவின் இலட்சியம், கொள்கை என கூறினார். மேலும் தமிழகத்தில் எடப்பாடி ஆட்சியையும், மத்தியில் மோடி ஆட்சியையும் அகற்ற வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

From around the web