தமிழகத்தில் ஆட்கொல்லி நோய் 7000ஐ கடந்து வேதனை!24 மணி நேரத்தில் 25 பலி!

தமிழகத்தில் ஒரே நாளில் 7 ஆயிரத்து 819 பேருக்கு குரலை தோற்று பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல்!
 
தமிழகத்தில் ஆட்கொல்லி நோய் 7000ஐ கடந்து வேதனை!24 மணி நேரத்தில் 25 பலி!

மக்கள் மத்தியில் தற்போது ஆட்கள் நோயாக வளம் வந்துள்ளது கொரோனா நோய். இந்த கொரோனா நோயானது ஆரம்ப காலகட்டத்தில் அண்டை நாடான சீனாவில் முதன்முதலில் தோன்றியது. மேலும் அதன் பின்னர் இந்தியா அமெரிக்கா இத்தாலி போன்ற உலகில் உள்ள பல நாடுகளிலும் நோயின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியது. குறிப்பாக இந்தியாவில் 2020ஆம் ஆண்டு ஆரம்ப காலகட்டத்தில் கொரோனா வந்தது. ஆனால் இந்திய அரசானது மிகவும் தைரியமாக எந்த நாடும் பின்பற்றாத முழு ஊரடங்கு சட்டத்தினை நாடெங்கும் அமல்படுத்தியது.

corona

இதனால் கொரோனா நோயின் தாக்கம் தற்போது குறைந்துவிட்டது. ஆயினும் சில தினங்களாக கொரோனா நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் ஒரே நாளில் 7 ஆயிரத்து 819 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவே தமிழகத்தில் இதுவரை ஏற்பட்ட பாதிப்புகளில் அதிகமான எண்ணிக்கை என்றும் குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு ஜூலை 27ல் அதிகபட்ச அளவாக 6993 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.

தற்போது தமிழகத்தில் 7 ஆயிரத்து 785 பேருக்கு, வெளிநாடு வெளி மாநிலங்கள் இருந்து வந்தவர்களில் 34 பேரும் மொத்தம் 7 ஆயிரத்து 819 பேருக்கு கொரோனா  கண்டறியப்பட்டுள்ளது. மேலும் ஒரு காரணமாக 24 மணி நேரத்தில் 25 பேர் இறந்ததாகவும் தகவல்  அதுவும் தலைநகர் சென்னையில் 2500 தாண்டியது மிகவும் வேதனை அளித்துள்ளது, மக்கள் மீண்டும் அச்சத்துடன் உள்ளனர்.சென்னையில் ஒரேநாளில் 2564 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாகவும்  மேலும் நேற்றைய தினத்தில் 2482 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

From around the web