நீதிமன்றத்தில் துப்பாக்கியால் சுட்டு  தற்கொலை! அதிர்ச்சியில் நீதிமன்றம்!

நீதிமன்றத்தில் நீதிபதியின் பாதுகாவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது!
 
நீதிமன்றத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை! அதிர்ச்சியில் நீதிமன்றம்!

இந்தியாவில் தலைமை நீதிமன்றமாக உச்சநீதிமன்றம் உள்ளது. இந்த உச்சநீதிமன்றமானது டெல்லியில் உள்ளது. மேலும் ஒவ்வொரு மாநிலங்களிலும் உயர் நீதிமன்றங்கள் உள்ளன. மேலும் சென்னையில் உயர் நீதிமன்றம் உள்ளது. ஆனால் இந்த உயர்நீதிமன்றத்திற்கு தென் தமிழக மக்கள் வருவது மிகவும் சிரமம் என்பதால் அவர்களுக்கு பயனளிக்கும் வண்ணமாக இந்த உயர்நீதிமன்ற கிளை ஆனது மதுரை மாநகரில் உள்ளது. மேலும் ஒவ்வொரு மாவட்டங்களிலும்  நீதிமன்றம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

death

இத்தகைய நீதிமன்றங்களில் நீதி தேவதையின் கண்கள் கட்டப்பட்டு தராசு காணப்படும். மேலும் மக்கள் அனைவரும் நீதிமன்றத்திற்குள் சென்றால் நீதி கிடைத்துவிடும் என்ற சூழல் தற்போது மிகவும் எழுந்துள்ளது பெருமைபட வேண்டிய விஷயமாக காணப்படுகிறது. இத்தகைய நீதிமன்றத்தில் தினந்தோறும் வழக்குகள் வாதிடப்படுகின்றன. மேலும் நீதிமன்றத்தில் ஒரு சில நேரங்களில் அசம்பாவிதங்களும் நடைபெறுகின்றன. அதனை தொடர்ந்து தற்போது நீதிமன்றத்தில் தற் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்றுள்ளதாக காணப்படுகிறது. அதன்படி கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நீதிபதியின் பாதுகாவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் நீதிபதியின் பாதுகாவலராக அன்பரசன் என்றவர் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. நீதிபதியின் பாதுகாவலர் அன்பரசன் நீதிமன்ற வளாகத்தில் உள்ள அறையில் தற்போது சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அந்த நீதிமன்றத்தில் உள்ள நிர்வாகிகள் மற்றும் அங்கு உள்ளவர்களை பேரதிர்ச்சியில் ஆளாகியுள்ளது.

From around the web