அமைச்சரின் நண்பர் வீட்டில் திடீரென வருமான வரி சோதனை!

அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் நண்பர் வீட்டில் வருமான வரி சோதனை!
 
அமைச்சரின் நண்பர் வீட்டில் திடீரென வருமான வரி சோதனை!

தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் சில தினங்களில் நடைபெற உள்ளது.தமிழகத்தில் வேலைபாடுகள் மிக மும்முரமாக நடைபெறுகிறது. மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபடுத்தப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் மொத்தம் 234 தொகுதிகளிலும்  ஆறாம் தேதி  தேர்தல் நடைபெற உள்ளது. மேலும் தமிழகத்தில் பல கட்சிகள் பல்வேறு கட்சிகளும் கூட்டணியில் உள்ளது.

income tax

தமிழகத்தில் ஆளும் கட்சி அதிமுக கட்சி கூட்டணியாக பாஜக,பாமக போன்ற கட்சிகள் வைத்து சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளன. அதிமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அழைக்கப்பட்டார். அவர் தமிழகம் சென்று முழுவதும் சென்று தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். மேலும் கூட்டணி வேட்பாளர் மற்றும் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு இருக்கிறார்.

அதிமுகவின் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் நண்பர் சீனிவாசன் என்பவர் வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. வருமான வரி சோதனை குறித்து பல தரப்பினரும் கருத்துக்களும் கண்டனமும் தெரிவித்து வருகின்றனர்.இன்று காலை எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் அவரின் மகள் ஆகிய செந்தாமரை வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

From around the web