இந்த ஆட்சியிலே இப்படி ஒரு மலிவா!! 800ல் இருந்து 550ஆக குறைவு!!1200 இல் இருந்து 900 ஆக குறைவு!!!

கொரோனா பதிவு கட்டணம் ஆனது தற்போது குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது!
 
corona

தற்போது தமிழகத்தில் கொரோனாவின் காலம் என்றே கூறலாம். மேலும் ஏனென்றால் நீ தமிழகத்திலேயே அதிக கொரோனா காணப்படுகிறது. இதனால் தமிழக மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். மேலும் தமிழகத்தில் இரு வார காலத்திற்கு ஊரடங்கு அமல் படுத்தப் பட்டுள்ளன. இதனை தற்போது ஆட்சியில் உள்ள திமுக அரசு அறிவித்துள்ளது. அதன்படி தற்போது தமிழகத்தில் 10 ஆண்டுக்கு பின்னர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி நடைபெற்று வருகிறது மேலும் முதல்வராக அக்கட்சியின் தலைவரான மு க ஸ்டாலின் உள்ளார். அவரே தமிழகத்தில் இரண்டு வார காலத்திற்கு ஊரடங்கு அறிவித்தார்.corona test

ஆனால் மக்களுக்கு உதவும் வகையான நிவாரணப் பொருட்களையும் அவர் வழங்கிவருகிறார். மேலும் நிவாரண நிதி களையும் தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் கொடுக்கப்பட்டு வருகின்றன.  தற்போது மேலும் பல இன்பமான தகவல்களும் வெளியாகியுள்ளன. அதன்படி தமிழகத்தில் தனியார் மருத்துவமனை மற்றும் ஆய்வுக் கூடங்களில் கொரோனா பரிசோதனை கட்டணம் ஆனது மிகவும் விலை குறைந்து காணப்படுகிறது. மேலும் தனியார் ஆய்வுக்கூடங்களில் முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 800 ரூபாயிலிருந்து 550 ரூபாயாக விலை குறைந்துள்ளது.

இதனால் பலரும் பயனடைவர். மேலும் முதலமைச்சர் காப்பீட்டு திட்ட பயனாளிகளுக்கு இல்லாதவர்களுக்கான கட்டணம்1200 லிருந்து 900 ஆக குறைந்துள்ளது மேலும் வீட்டுக்கு சென்று பரிசோதனை செய்வதற்கான கூடுதல் கட்டணமாக 300 வசூலிப்பது தொடரும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இதனை கட்டணம் குறைப்பதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.

From around the web