அடுத்தடுத்து ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! தற்போதும் "25 ஐஏஎஸ்" அதிகாரிகள் பணியிட மாற்றம்!!

தமிழகத்தில் தற்போது 25 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது
 
ias

தற்போது நம் தமிழகத்தில் முதல்வராக உள்ளார் மு க ஸ்டாலின். மேலும் 10 ஆண்டுக்கு பின்னர் அவரது கட்சியானது தமிழகத்தில் பெரும்பான்மை பிடித்து ஆட்சியை மீண்டும் தன் பக்கமாக இழுத்து என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகத்தில் முதல்வராக உள்ள மு க ஸ்டாலின் முதன்முறையாக தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் ஆட்சிக்கு வந்ததும் பல திடீர் மாற்றங்களை கொண்டு வந்தார். மேலும் அவர் அவருடன் சேர்த்து மக்களுக்கு பணியாற்ற 34 அமைச்சர்களை நியமித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. iraianbu தினம்தோறும் தமிழகத்தில் உள்ள ஐஏஎஸ்  அதிகாரிகள் தங்களது பணி மாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது மேலும் இதனை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் தற்போது மேலும் 25ஐஏஎஸ்  அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக காணப்படுகிறது. அதன்படி மதுரை மாநகராட்சி ஆணையராக கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளார். சேலம் மாநகராட்சி ஆணையராக கிறிஸ்துராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மேலும் 25 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தின் தலைமைச் செயலாளராக உள்ள இறையன்பு உத்தரவிட்டுள்ளார். அதன்படி சென்னை மாநகராட்சியின் கல்வி துணை ஆணையராக டீ. சினேகா நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் மாநகராட்சி ஆணையர் கிராந்தி குமார், நெல்லை மாநகராட்சி ஆணையராக விஷ்ணு சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். இது போன்ற ஐஏஎஸ் அதிகாரிகளும் பல்வேறு பகுதிகளில் மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

From around the web