ரஜினி இதை செய்தால் அவருக்கு ஆதரவு தருகிறேன்: சுப்பிரமணியசாமி

ரஜினி இந்து மக்களுக்கு பாதுகாப்பாக இருப்பேன் என்று உறுதி கொடுத்தால் அவருக்கு ஆதரவு தரவும் ஆலோசனை வழங்கவும் தயார் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி அவர்கள் தெரிவித்துள்ளார் ஆன்மீக அரசியல் பாதையில் சென்று கொண்டிருக்கும் ரஜினிகாந்த் அனைத்து மதங்களுக்கும் பொதுவான ஒருவர் என தன்னை காட்டிக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் இந்த நிலையில் அவர் இந்து மதத்திற்கு மட்டும் பாதுகாப்பாக இருப்பதாக உறுதி கூறினால் அவருக்கு அரசியல் ஆலோசனை வழங்க தயார் என்று சுப்பிரமணியசாமி
 
ரஜினி இதை செய்தால் அவருக்கு ஆதரவு தருகிறேன்: சுப்பிரமணியசாமி

ரஜினி இந்து மக்களுக்கு பாதுகாப்பாக இருப்பேன் என்று உறுதி கொடுத்தால் அவருக்கு ஆதரவு தரவும் ஆலோசனை வழங்கவும் தயார் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி அவர்கள் தெரிவித்துள்ளார்
ஆன்மீக அரசியல் பாதையில் சென்று கொண்டிருக்கும் ரஜினிகாந்த் அனைத்து மதங்களுக்கும் பொதுவான ஒருவர் என தன்னை காட்டிக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்

இந்த நிலையில் அவர் இந்து மதத்திற்கு மட்டும் பாதுகாப்பாக இருப்பதாக உறுதி கூறினால் அவருக்கு அரசியல் ஆலோசனை வழங்க தயார் என்று சுப்பிரமணியசாமி தெரிவித்துள்ளார் ஆனால் ரஜினி விஷயத்தில் இது நடக்காது என்றும் அவர் இந்து மதம் ஆதரவாளர் என்பதை மட்டும் காட்டிக்கொள்ள விரும்பாதவர் என்றும் அவரது தரப்பினர் தெரிவித்துள்ளனர்

From around the web