ஆன்லைன் வகுப்புகளின்போது ஆபாச தளத்திற்கு செல்லும் மாணவர்கள்: அதிர்ச்சி தகவல்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 4 மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது/ இதனை அடுத்து கடந்த ஒன்றரை மாதங்களாக ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு பாடங்கள் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆன்லைன் மூலம் தற்போது பாடங்களை படித்து வருகின்றனர் இந்த நிலையில் ஆன்லைன் வகுப்புகளின் போது ஆபாச இணையதளங்களுக்கு மாணவர்கள் சிலர் செல்வதாகவும் இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றும்
 

ஆன்லைன் வகுப்புகளின்போது ஆபாச தளத்திற்கு செல்லும் மாணவர்கள்: அதிர்ச்சி தகவல்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 4 மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது/ இதனை அடுத்து கடந்த ஒன்றரை மாதங்களாக ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு பாடங்கள் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆன்லைன் மூலம் தற்போது பாடங்களை படித்து வருகின்றனர்

இந்த நிலையில் ஆன்லைன் வகுப்புகளின் போது ஆபாச இணையதளங்களுக்கு மாணவர்கள் சிலர் செல்வதாகவும் இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றும் பதிவு செய்யப்பட்டது

இந்த வழக்கு விசாரணையின்போது மாணவர்கள் ஆன்லைன் வகுப்பில் இருக்கும்போது ஆபாச இணையதளங்களுக்கு செல்வதாகவும், மாணவர்களை பெற்றோர்கள் எந்த நேரமும் கண்காணிக்க முடியாது என்றும் எனவே ஆபாச இணையதளங்களை தடை செய்ய வேண்டும் என்றும் மனுவில் கூறப்பட்டிருந்தது

ஒரே நாளில் 50க்கும் மேற்பட்ட சீன செயலிகளுக்கு தடை விதித்து அவற்றை முடக்கிய மத்திய அரசு ஆபாச இணையதளங்களை மட்டும் ஏன் தடை விதிக்கவில்லை என்றும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது இதனை அடுத்து இந்த வழக்கின் விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது

From around the web