மாணவர்கள் மகிழ்ச்சி! பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பு தள்ளி வைப்பு!!

புதுச்சேரியில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பு தற்போது தள்ளி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது
 
school

நம் தமிழகத்தில் சில நாட்களாகவே பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில் காணப்படுகிறது. இவை நம் தமிழகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவிலும் இந்தகைய நிலையே நடைபெறுகிறது என்று கூறலாம். காரணம் இந்தியாவில் கடந்த ஆண்டு முதலே பல நேரங்களில் ஊரடங்கு அமல் படுத்தப் படுகின்றனர் இதனால் நோய் தொற்றுகள் குறைந்தவுடன் மீண்டும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அவ்வப்போது திறக்கப்படுகின்றன.

இத்தகைய சூழலில் தற்போது யூனியன் பிரதேசமும் தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுச்சேரியில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக கூறப்பட்டது ஆனால் தற்போது புதுச்சேரியில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இதனை அங்குள்ள கல்வி அமைச்சர் நமச்சிவாயம் கூறியுள்ளார். அதன்படி மாணவர்கள் பெற்றோர் கட்சியினர் கோரிக்கையை ஏற்று பள்ளிகள் திறப்பு தற்போது தள்ளி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் புதுச்சேரி ஆளுநர் தமிழ் இசையுடன் ஆலோசித்து பின்னர் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் இத்தகைய பேட்டியளித்துள்ளார் மேலும் புதுச்சேரியில் குறைந்து ஏதுவான சூழல் வந்த பின்பே கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்றும் கூறியுள்ளார். புதுச்சேரியில் 9 10 11 மற்றும் 12ம் வகுப்புகளில் கல்லூரிகளும் நாளை முதல் திறக்கப்படும் என முதல்வர் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

From around the web