பெரியார் ஈவேரா சாலை என ஸ்டிக்கர் ஒட்டி போராட்டம்!"கிராண்ட் வெஸ்டன் டிராக் ரோடு"

கிராண்ட் வெஸ்டன் டிராக் ரோடு பெயர் பலகையின் மீது ஈவேரா சாலை என ஸ்டிக்கர் ஒட்டினர் த.பெ.தி.கவினர்!
 
பெரியார் ஈவேரா சாலை என ஸ்டிக்கர் ஒட்டி போராட்டம்!"கிராண்ட் வெஸ்டன் டிராக் ரோடு"

தமிழகத்தில் ஒடுக்கப்பட்டோரின் உரிமைக் குரலாக இருந்தவர் தந்தை பெரியார் .மேலும் இவர் ஜாதி மறுப்புத் திருமணங்களையும் எதிராக போராட்டமும் மேற்கொண்டிருந்தார். மேலும் இவர் கேரளாவில்  வைக்கம் என்ற இடத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக  அவர் வைக்கம் வீரர் என்றும் அழைக்கப்பட்டார். இந்நிலையில் இவர் தமிழகத்தில் ஒடுக்கப்பட்டோருக்கான பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டு உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்க செயல்.

periyar

 இவருக்காக தற்போது இவரின் பெயருக்காக போராட்டம் தமிழகத்தில் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.சென்னை ரிப்பன் சாலையில் பெரியார் ஈவெரா என்ற பெயர் முன்னதாக இருந்து பெற்ற நிலையில் தற்போது அது கிராண்ட் வெஸ்டன் டிராக் ரோடு என்று மாற்றப்பட்டது. இதற்காக தமிழகத்தில் உள்ள பல கட்சித் தலைவர்களும் பல அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர் .தற்போது அந்த கிராண்ட் வெஸ்டன் டிராக் ரோடு என்ற பெயர் பலகையில் தந்தை பெரியார் ஈவெரா சாலை  என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. மேலும் இந்த பெரியார் ஈவேரா சாலை என்பதனை த.பெ .தி.கவினர் ஸ்டிக்கர் ஒட்டிய தாகவும் கூறப்படுகிறது.

மேலும் நள்ளிரவில் பெயர் பலகையில் அவர்கள் பெரியார் ஈவேரா சாலை என ஸ்டிக்கர் ஒட்டி தாகவும் கூறப்படுகிறது .மேலும் நான்கு நாட்களுக்கு முன்பு சென்னை பூவிருந்தவல்லி இணைப்பு சாலை கிராண்ட் வெஸ்டன்  டிரங்க் ரோடு என பெயர் மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது பெரியார் ஈவேரா சாலை என இருந்ததை பெயர்மாற்றம் தெரிவித்ததற்கு தலைவர்கள் பலரும் தமிழ் ஆர்வலர்கள் பலரும் எதிர்த்து அறிவித்திருந்தனர். மேலும் கிராண்ட் டிரங்க் ரோடு என்று பெயர் மாற்றம் செய்ததை கண்டித்து பெயர் பலகையில் கருப்பு மை பூசப்பட்டது.

அதனை தொடர்ந்து தற்போது பெரியார் ஈவேரா சாலை என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு உள்ளது. மேலும் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் சென்னை ஜீரோ பாயிண்ட் பூந்தமல்லி சாலைக்கு கிராண்ட் வெஸ்டன்  ரோடு என்று பெயரிடப்பட்டது. ஆனால் 1979இல் பெரியார் நூற்றாண்டு விழா நினைவாக ஈவேரா பெரியார் சாலை என பெயர் சூட்டினார் மறைந்தவர் முதல்வர் எம்ஜிஆர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

From around the web