"பெட்ரோல் டீசல் விலையை கண்டித்து போராட்டம்"-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி;

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம்
 
petrol

 இந்தியாவில் பலரும் பேசுகின்ற ஒரு மிகப்பெரிய பிரச்சனை என்றால் அதனை பெட்ரோல் டீசல் விலை உயர்வு ஆகும். அந்த வகையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பெட்ரோலின் விலையை லிட்டருக்கு 100 ரூபாயை தாண்டியுள்ளது பலருக்கும் மிகுந்த வருத்தத்தை உண்டாக்கியது. இதனை கண்டித்து பல இடங்களில் போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன. மேலும் நம் தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியாவில் பல மாநிலங்களிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.cpi

மேலும் மத்திய அரசை கண்டித்து பல தேசிய கட்சிகளும் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் நம் தமிழகத்தில் இத்தகைய போராட்டத்தை கண்டித்து பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து தற்போது போராட்டம் நடைபெறுவதாக கூறப்படுகிறது. இந்த போராட்டத்தை திமுக கட்சியின் கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தியதாகவும் கூறப்படுகிறது. அந்த படி சென்னையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் சென்னை திருவான்மியூரில் இந்த போராட்டம் நடைபெறுவதாக கூறப்படுகிறது. மேலும் இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெறுவதாக கூறப்படுகிறது. மேலும் இதில் 100க்கும் மேற்பட்டோர் இந்த போராட்டத்தில் கலந்துகொள்ள தாக்குகிறது கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.இந்த போராட்டத்தின் முடிவில் நல்லதொரு முடிவு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

From around the web