ரெம்டெசிவிர் கள்ளச்சந்தையில் விற்றால் கடும் நடவடிக்கை! மத்திய அமைச்சர்!

மருந்து பற்றாக்குறையை செயற்கையாக உருவாக்கும் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறுகிறார்  ஹர்ஷவர்தன்!
 
ரெம்டெசிவிர் கள்ளச்சந்தையில் விற்றால் கடும் நடவடிக்கை! மத்திய அமைச்சர்!

சில நாட்களாக மக்கள் அனைவரும் பேசுகின்ற ஒரே வார்த்தை கூறினால் கொரோனா தான். இந்த கொரோனா தொற்றானது முதன்முதலில் அண்டை நாடான சீனாவில் உள்ள மாகாணத்தில் கண்டறியப்பட்டது. அதன்பின்னர் கொரோனா வேகமாக பரவியது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் இந்நோயின் தாக்கம் ஆனது மிகவும் அதிகரித்திருந்தன. இந்நிலையில் கடந்த 2020 ஆண்டில் கொரோனா இந்தியாவில் வரத் தொடங்கியது, ஆனால் இந்திய அரசானது நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல் படுத்தியது.

remdesivir

இதனால் கடந்த ஆண்டின் இறுதிக்குள் கொரோனா நோயானது இந்தியாவில் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.  தற்போது மீண்டும் கொரோனா அதிகரித்து இதனால் இந்திய மாநிலங்களில் ஒரு சில பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளன. மேலும் தமிழகத்திலும் பல்வேறு கட்டுப்பாட்டு விதிகள் தடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் சில தகவல்களை வெளியிட்டுள்ளார். அதன்படி ரெம்டெசிவிர் மருந்தினை கள்ளச்சந்தையில் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் இந்த ரெம்டெசிவிர்  கொரோனா பாதிப்பு  குறைவாக இருந்தபோது ரெம்டெசிவிர்    மருந்து உற்பத்தியும் குறைக்கப்பட்டது மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறியுள்ளார். மேலும் மருந்து தற்போது உற்பத்தியை அதிகரிக்க மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அறிவுறுத்திய கூறியுள்ளார். மேலும் இந்த மருந்து பற்றாக்குறையை செயற்கையாக உருவாக்கும் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

From around the web