"போக்குவரத்து இடையூறு இல்லாமல்" அண்ணாசாலையில் "கலைஞருக்கு சிலை"!!

அண்ணா சாலையில்  கலைஞருக்கு சிலை நிறுவப்படும் என்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கூறியுள்ளார்
 
kalaignar

நம் தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆட்சி நடைபெறுகிறது. தமிழகத்தில் தற்போது முதல்வராக பொறுப்பேற்றுள்ளார் மு க ஸ்டாலின். மேலும் அவர் சட்டப்பேரவையில் தொடர்ச்சியாக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். மேலும் அவரை மிகவும் ஆச்சரியமாகவும் காணப்படுகிறது. மேலும் பல்வேறு புள்ளிவிவரங்களும் தற்போது தமிழகத்தில் சட்டப்பேரவையில் வெளியிடப்படுகிறது.stalin

இந்த நிலையில் தற்போது சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மேலும் ஒரு முக்கிய அறிவிப்பை அறிவித்துள்ளார். அந்தப்படி தமிழகத்தின் அண்ணாசாலையில் மு கருணாநிதி சிலை நிறுவப்படும் என்று சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் போக்குவரத்து இடையூறு  இல்லாமல் சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து அண்ணாசாலையில் கலைஞருக்கு சிலை வைக்கப்படும் என்று கூறியுள்ளார்.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மேலும் சட்டப்பேரவையில் தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் நீலமேகம் கேள்விக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் இத்தகைய பதிலளித்தார்.இதனால் அண்ணாசாலையில் முன்னாள் முதலமைச்சர்  மு கருணாநிதியின் சிலை இன்னும் சில நாட்களில் நிறுவப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web