சீருடை பணியாளர் தேர்வு ஒத்திவைக்க ஸ்டாலின் கோரிக்கை!

ஏப்ரல் 20ம் தேதி முதல் ஒரு வார காலத்திற்கு நடக்க உள்ள தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என ஸ்டாலின் கோரிக்கை!
 
சீருடை பணியாளர் தேர்வு ஒத்திவைக்க ஸ்டாலின் கோரிக்கை!

சட்டமன்றத்தில் அவனது தமிழகத்தில் சொல்லி இருந்த ஆறாம் தேதி நடைபெற்று முடிந்தது. சட்டமன்ற தேர்தலில் ஏராளமான வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். கூட்டணி கட்சிகள், புதிய கூட்டணி கட்சிகளும்  களமிறங்கி இருந்தன. மிகவும் வலிமையான எதிர்க்கட்சியாக உள்ள திமுக  தன்னுடன் கூட்டணியாக காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளை வைத்து சட்டமன்ற தேர்தலை சந்தித்துள்ளன. மேலும் திமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக அக்கட்சியின் தலைவரான திமுக ஸ்டாலின் அறிவிக்கப்பட்டிருந்தார்.

stalin

  மேலும் அவர் கடந்த தேர்தலில் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்து வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார்.  தேர்தல் சமயத்தில் அவர் தமிழகம் முழுவதும் சென்று தனது கட்சி மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருந்தார். மேலும் வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. மேலும்மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பான சூழ்நிலையில் கண்காணிப்பு மத்தியில் உள்ளது. தற்போது திமுக தலைவர் மு க ஸ்டாலின் கோரிக்கை ஒன்று வைத்துள்ளார்.

அதன்படி தமிழகத்தில் நடைபெற உள்ள சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் நடத்தும் தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். காரணம் தமிழகத்தில் தற்போது ஆட்கொல்லி நோயான கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளது. அதனால் அவர் கொரோனா குறையும் வரை ஒத்திவைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். மேலும் இந்த தேர்வானது ஏப்ரல் 20ம் தேதி முதல் ஒரு வார காலத்திற்கு நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டன. மேலும் தற்போது திமுக தலைவர் மு க ஸ்டாலின் தேர்வை நடத்துவது என்பது மேலும் கொரோனா அதிகரிக்கவே வாய்ப்பை உருவாக்கும் என்றும் அவர் கூறினார் அதனால் அவர் தேர்வு நடத்துவதை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

From around the web