மக்களின் துயர் தீர்க்க துடைக்க முன்னுரிமை பிரச்சாரத்தில் ஸ்டாலின் வாக்குறுதி!

மக்களுக்குத் துன்பம் வந்தால் முதல் ஆளாக வந்து நிற்பேன் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் பிரச்சாரத்தில்
 
மக்களின் துயர் தீர்க்க துடைக்க முன்னுரிமை பிரச்சாரத்தில் ஸ்டாலின் வாக்குறுதி!

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழகத்தில் தேர்தல் ஏற்பாடுகள் மிகவும் மும்முரமாக நடைபெறுகிறது. அதன்படி தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ள அதிமுக கட்சி பாஜக, பாமக போன்ற கட்சிகளுடன் கூட்டணி வைத்து சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளன. மேலும் எதிர்கட்சியான திமுக கட்சி கம்யூனிஸ்ட் கட்சியும் காங்கிரஸ் கட்சியையும் கூட்டணி வைத்து சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள உள்ளன. தமிழகத்தில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன.

stalin

இத்தொகுதிகளில் பல கட்சித் தலைவர்கள் சென்று தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அந்த படி எதிர்கட்சி தலைவர் மு க ஸ்டாலின்  அனைத்து பகுதிக்கும் சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன் கட்சி வேட்பாளர்கள், தனது கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அதன்படி கூறினார் மக்களின் துயர் துடைக்க முன்னுரிமை வழங்கப்படும் எனவும் உருவாக்கினார் என்றும் மு க ஸ்டாலின் கூறினார்.

திமுக எந்த மதத்திற்கும் எதிரான கட்சி அல்ல எனவும் மு க ஸ்டாலின் திட்டவட்டமாகக் கூறினார். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பது தான் திமுகவின் கொள்கை எனவும் மு க ஸ்டாலின் ஸ்ரீரங்கத்தில் பிரச்சாரத்தை கூறினார். மீண்டும் கொளத்தூர் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

From around the web