செஞ்சியில் திறந்த வாகனத்தில் மு க ஸ்டாலின் பரப்புரை!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதியில் மு க ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்!
 

சட்டமன்ற தேர்தல் தமிழகத்தில் நடைபெற இன்னும் சில நாட்களே உள்ளதால் தமிழகத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது. இதில் தேர்தல் ஆணையம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. மேலும் தமிழகத்தில் பல்வேறு கட்சிகள் பல கட்சிகளுடன் கூட்டணி உள்ளது. மேலும் தமிழகத்தின் முதல்வராக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

stalin

திமுக கட்சி தலைவர் மு க ஸ்டாலின்  தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். கட்சி வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு இருக்கிறார். இவர் தற்போது விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சியில் திறந்த வாகனத்தில் மூலம் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருக்கிறார். சூழ்ந்து தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் உள்ளனர்

அவர்கள் மத்தியில் மு க ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் எனவும் மு க ஸ்டாலின் பிரச்சாரம் கூறியுள்ளார். மேலும் நம்பிக்கையுடன் திமுக வேட்பாளர்க்கு நம்பிக்கையுடன் வாக்களிக்க வேண்டும் எனவும் அவர் கூறினார். மேலும் எந்த ஒரு சூழ்நிலையிலும் எல்லா நிலையிலும் உங்களுடன் இருப்பவன் நான் என தேர்தல் பிரச்சாரத்தில் திமுக கட்சி தலைவர் மு க ஸ்டாலின் கூறினார். மேலும் இவர் திமுக சார்பில் கொளத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிட உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

From around the web