வேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க வெற்றி – ஸ்டாலின் பெருமிதம்!

வேலூர் மக்களவை தேர்தலில், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், அதிமுக வேட்பாளர் ஏசி சண்முகத்தை 8,141 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதன் மூலம் இதனைத் தொடர்ந்து, வேலூர் மக்களவை தேர்தல் வெற்றிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இந்தத் தேர்தல் தி.மு.க வின் வலிமையைக் காட்டியுள்ளது, இனி திமுக தன்னுடைய நிலையினை நிலை நாட்டும் என உறுதிபடத் தெரிவித்துள்ளார். தி.மு.க வின் வெற்றி மக்கள் கொண்டுள்ள ஈடுபாட்டை வெளிப்படுத்தியுள்ளது. இனி எங்கள் பணியினை செம்மனே செய்வோம்
 

வேலூர் மக்களவை தேர்தலில், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், அதிமுக வேட்பாளர் ஏசி சண்முகத்தை 8,141 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதன் மூலம்


இதனைத் தொடர்ந்து, வேலூர் மக்களவை தேர்தல் வெற்றிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

வேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க வெற்றி – ஸ்டாலின் பெருமிதம்!

 இந்தத் தேர்தல் தி.மு.க வின் வலிமையைக் காட்டியுள்ளது, இனி திமுக தன்னுடைய நிலையினை நிலை நாட்டும் என உறுதிபடத் தெரிவித்துள்ளார். தி.மு.க வின் வெற்றி மக்கள் கொண்டுள்ள ஈடுபாட்டை வெளிப்படுத்தியுள்ளது. இனி எங்கள் பணியினை செம்மனே செய்வோம் எனவும் கூறியதோடு, நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் கூறியுள்ளார். 


மக்களவைத் தேர்தலில் தி.மு.கவின் வெற்றி மக்களின் ஒரு தவறான முடிவாகவே இருக்கும் என மக்களைப் பற்றி இழிவாகப் பேசினார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மக்கள் பிரச்சினைகளை தெரிந்துகொள்ள மக்களோடு மக்களாக பழகியுள்ளேன் எனவும் தெரிவித்தார். 

கடுமையான உழைப்பு மட்டுமே இதற்கு காரணமாகும், மேலும் திமுக மீதான மக்களின் பேராதரவு இல்லையெனில் இந்த வெற்றியானது சாத்தியமில்லை என வெற்றியாக மாற்றிக் கொடுத்துள்ளது. 


இந்த வெற்றியை, எப்போதும் திமுக நினைத்துப் பார்க்கும் எனவும் கருணாநிதியின் ஆசிர்வாதத்தோடு நலப்பணிகளைத் தொடரும் திமுக என மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.  வேலூர் மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும் உள்ள திமுக தொண்டர்கள் இந்த வெற்றியினைக் கொண்டாடி வருகின்றனர்.

இது அதிமுக விற்கு சற்று அதிருப்தியையே ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web