கும்மிடிப்பூண்டியில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார் மு க ஸ்டாலின்!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் தேர்தல் பணியை மேற்கொள்கிறார் மு க ஸ்டாலின்!
 
கும்மிடிப்பூண்டியில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார் மு க ஸ்டாலின்!

சட்டமன்ற தேர்தல் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது. திமுக ,அதிமுக கட்சி  வேட்பாளர்களை வெளியிட்டது.தற்போது திமுக தலைவர் மு க ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டத்தில் தனது தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வருகிறார்.

dmk

மேலும் அவர் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியில் திறந்த வாகனத்தின் மூலம் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.அவர் கும்மிடிப்பூண்டியில் திமுக வேட்பாளர் கோவிந்தராஜன் ஆதரவாக தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வருகிறார்.

மேலும் அவர் நான்காவது நாளாக தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அவரது வாகனத்தை ஆயிரக்கணக்கானோர் சூழ்ந்துள்ளனர்.மேலும் அவர் அதிமுகவின் தேர்தல் அறிக்கையை விமர்சித்து வருகிறார்.

From around the web