லட்சக்கணக்கான கூட்டணிகள் கூட்டங்கள் மத்தியில் மு க ஸ்டாலின்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 வேட்பாளர்களுக்கு ஆதரவாக மு க ஸ்டாலின் பிரச்சாரம்!
 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது.  பல்வேறு கட்சிகள் பல கட்சிகளுடன் கூட்டணி யில் தேர்தலை சந்திக்கும். தமிழகத்தில் மிகவும் வலிமையான எதிர் கட்சியாக உள்ள திராவிட முன்னேற்ற கழகம் ஆனது தன்னோடு கூட்டணியாக கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகளை வைத்துள்ளது. மேலும் திமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக ஸ்டாலின் அறிவிக்கப்பட்டார் அவர் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட உள்ளார் .

stalin

ஸ்டாலின் தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன் மத்தியில் இன்று காலையில் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு அவர் சென்றார். அப்போது அவரை சூழ்ந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் சூழ்ந்து இருந்தனர். 200 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெறும் நிலையில் தற்போது அவர் கூட்டத்தில் 234 தொகுதிகளிலும் திமுக மற்றும் கூட்டணி வெற்றிபெறும் எனவும் கூறினார். மேலும் அவர் திருவண்ணாமலை மாவட்டத்தை தனியாக தனி மாவட்டமாக உருவாக்கியது திமுக அரசுதான் எனவும் அவர் கூறினார்.

 மேலும் அவர் கூறினார் அனைத்து உணர்வுகளையும் மதிக்கும் கட்சி திமுக எனவும் கூறினார்.  இந்தி பேசும் இளைஞர்களை தமிழ்நாடு வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன எனவும் அவர் கூறினார். அவர் கூட்டத்தில் தமிழகத்தின் உரிமைகளை திமுக எப்போதும் வேடிக்கை பார்க்காது எனவும் கூறினார்.  திமுக ஆட்சியில் தமிழக இளைஞர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் எனவும், பல தமிழர்களின் எதிர்காலம்  காக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்தார். மேலும் அவர் அங்குள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 திமுக வேட்பாளர்களை நிறுத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.திமுக  ஹிந்திக்கு எதிரி அல்ல இந்தி திணிப்பு அதற்கு தான் திமுக எதிரி எனவும் கூறினார்.

From around the web