காய்கறி விற்பதுபோல் பாகிஸ்தானுக்கு  உளவு! ஒருவர் கைது

காய்கறி விற்பது போல் உளவு பார்த்த பாகிஸ்தான் உளவாளி கைது
 
india

ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு சிறப்பினைப் பெற்றுள்ளது. இந்த ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு சிறப்புகள் பெற்றிருந்தாலும் பல நாடுகள் பல்வேறு நாடுகளுடன் ஒற்றுமையும் காணப்படுகின்றன. மேலும் பல நாடுகளுடன் வணிகத் தொடர்பான உறவுமுறைகளும் நீடித்து காணப்படுகிறது இவ்வகை ஒற்றுமை இருந்தாலும் என்னை பிரச்சனை என்றால் அனைத்து நாடுகளும் பொங்கி எழுந்து கொண்டே காணப்படும்.kaithu

அதன்படி நம் இந்தியாவிற்கு பெரும் பிரச்சினையாக காணப்படுகின்றது தற்போது சீனா மேலும் இந்தியாவிற்கு என்றும் எதிரி போலவே இருக்கின்ற நாடு என்று சொன்னால் அதனை பாகிஸ்தான் என்றே கூறலாம். அந்தபடி பாகிஸ்தான் அவ்வப்போது உளவாளிகளை இந்தியாவிற்கு அனுப்புவதும் இந்திய திருநாடு ஆனது அந்த உளவாளிகளை  கண்டுபிடித்து சுட்டுக் கொல்வதும் நடந்து கொண்டே உள்ளது.

பாகிஸ்தானுக்கு உளவு செய்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர் காய்கறி வியாபாரம் செய்து இத்தகைய செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. ராஜஸ்தானில் ராணுவ ஆவணங்களை வைத்திருந்த பாகிஸ்தான் உளவாளி  ஹபிப் கான் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார் மேலும் தகவல் கிடைத்ததை தொடர்ந்து சிறப்பு போலீஸ் படையினர் கண்காணித்து நடவடிக்கை எடுத்தனர். மேலும் காய்கறி வியாபாரம் செய்து வந்த ஹபிப் கான் ராணுவ நிலையங்களுக்கு காய்கறிகளை வினியோகித்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்தகைய சூழலில் அவர் தற்போது பாகிஸ்தானுக்கு உளவாளியாக செயல்பட்ட தற்போது தெரியவந்துள்ளது.

From around the web