பிரேக்கிங் நியூஸ்: பைக்கிற்கு வேகக்கட்டுப்பாட்டு கருவி!ஐகோர்ட் உத்தரவு!

இருசக்கர வாகனங்களில் வேக கட்டுப்பாட்டு கருவி கட்டாயம் என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது!
 
பிரேக்கிங் நியூஸ்: பைக்கிற்கு வேகக்கட்டுப்பாட்டு கருவி!ஐகோர்ட் உத்தரவு!

நாட்கள் செல்ல செல்ல அறிவியலின் வளர்ச்சி அதிகரித்து வருகிறது. முன்னதாக நாம் நடந்து கொண்டிருந்தோம் இப்பொழுது பறக்கும் வரைக்கும் அறிவியலின் வளர்ச்சியை வெகுவாக உயர்ந்துள்ளது நம் கண்முன்னே தெரிகிறது. மேலும் வானிலும் நாம் பயணம் செய்கின்றோம். அத்தகைய வளர்ச்சி அறிவியல் காணப்படுகிறது.மேலும் இத்தகைய அறிவியல் வளர்ச்சியினால் ஒரு சில பகுதிகளில் அதனை ஒரு சிலர் தவறான வழிக்கு கொண்டு செல்வது மிகுந்த வேதனை அளிக்கிறது. மேலும் அறிவியல் காரணமாக ஒரு சில பகுதிகளில் இயற்கை வளங்களை அழிப்பது மிகுந்த சோதனையும் அளிக்கிறது.

speedometer

அறிவியலின் மற்றும் ஒரு சாதனையாக காணப்படுகிறது இருசக்கர வாகனம் என்று அழைக்கப்படும் பைக். ஆனால் இந்த இரு சக்கர வாகனம் ஆனது மக்களின் நேரத்தை குறைத்து விரைவாக செல்வதற்கு உருவாக்கப்பட்டது. ஆனால்  இருசக்கர வாகன ஓட்டிகள் சாலை காணாமல் விபத்து ஏற்படுத்துகின்றனர். மேலும் ஒரு சில பகுதிகளில்விபத்துக்கள் ஏற்பட்டு படுகாயம் ஒரு சில பகுதிகளில் அதிகமான உயிரிழப்புகளும் ஏற்படுவது சோகத்தை அளிக்கிறது. மேலும் தமிழகத்தில் தினந்தோறும் விபத்து என்ற பேச்சு இல்லாத இல்லை என்றே கூறலாம்.

அவ்வளவு தமிழகத்தில் தினந்தோறும் விபத்துகள் ஏற்படுகிறது குறிப்பிடத்தக்கது. தற்போது சென்னை ஹை கோர்ட் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படிஇருசக்கர வாகனங்களில் வேகக்கட்டுப்பாட்டு கருவியை கட்டாயம் உபயோகிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மேலும்  பைக் உற்பத்தி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தும் படி மத்திய மாநில அரசுகளுக்கு நீதிபதிகள் அறிவுரை கூறி உள்ளனர். மேலும் விபத்துகளில் உயிரிழப்பு அதிகரிக்க அதிவேகமே காரணம் என்றும் நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் அப்துல் குத்தூஸ் கூறியுள்ளனர். மேலும் உயிரிழப்புகளை தவிர்க்க கருத்துகளை வேக கட்டுப்பாட்டு கருவி கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

From around the web