சோயப் மாலிக்கின் சாதனை பெருமையாக உள்ளது-சானியா

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து பாகிஸ்தான் வெளியேறியுள்ளது. பாகிஸ்தானின் அதிரடி ஆட்டக்காரர் இந்தியாவை சேர்ந்த பிரபல சர்வதேச டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை மணந்தார். ஹைதராபாத்தை சேர்ந்த இவருக்கும் சோயப் மாலிக்குக்கும் சில வருடம் முன்பு திருமணம் நடந்து பாகிஸ்தான் மருமகளானார் சானியா. இந்நிலையில் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து சோயப் மாலிக் ஓய்வு பெற்றார். தனது கணவரின் ஓய்வு முடிவு குறித்து இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சானியா மிர்சா, ஒவ்வொரு கதைக்கும்
 

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து பாகிஸ்தான் வெளியேறியுள்ளது. பாகிஸ்தானின் அதிரடி ஆட்டக்காரர் இந்தியாவை சேர்ந்த பிரபல சர்வதேச டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை மணந்தார்.

சோயப் மாலிக்கின் சாதனை பெருமையாக உள்ளது-சானியா

ஹைதராபாத்தை சேர்ந்த இவருக்கும் சோயப் மாலிக்குக்கும் சில வருடம் முன்பு திருமணம் நடந்து பாகிஸ்தான் மருமகளானார் சானியா.

இந்நிலையில்

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து சோயப் மாலிக் ஓய்வு பெற்றார். தனது கணவரின் ஓய்வு முடிவு குறித்து இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சானியா மிர்சா, ஒவ்வொரு கதைக்கும் ஒரு முடிவு உண்டு என்றும் ஆனால் வாழ்வை பொருத்தவரை ஒவ்வொரு முடிவும் புதிய தொடக்கம் என்றும் கூறியுள்ளார்.

20 ஆண்டுகள் பாகிஸ்தான் அணிக்காக விளையாடுவதை பெருமையாக தாங்கள் எண்ணியதாக தனது கணவரை புகழ்ந்துள்ள சானியா மிர்சா, தங்களது சாதனைகளை எண்ணி தானும், மகன் இஷானும் பெருமைப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

From around the web