புதுச்சேரிக்கு ரெம்டெசிவிர் மருந்து கொண்டு வந்தார் தமிழிசை சௌந்தர்ராஜன்!

ஐதராபாத்தில் இருந்து புதுச்சேரி மாநிலத்திற்கு  ரெம்டெசிவிர்  மருந்தினை துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கொண்டு வந்தார்!
 
புதுச்சேரிக்கு ரெம்டெசிவிர் மருந்து கொண்டு வந்தார் தமிழிசை சௌந்தர்ராஜன்!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் முன்கூட்டியே சொல்லி இருந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. இந்த சட்டமன்ற தேர்தல் தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளா மற்றும் புதுச்சேரியில் நடைபெற்றது. புதுச்சேரியில் மொத்தம் 30 தொகுதிகள் உள்ளன.30தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பான முறையில் கண்காணிப்பு மத்தியில் கவனத்துடன் பாதுகாக்கப்பட்டுள்ளன . சட்டமன்ற தேர்தலுக்காக புதுச்சேரியில் 144 தடை போடப்பட்டுள்ளது.

tamilisai

மேலும் மதுபான கடைகள் 72 மணி நேரத்திற்கு மூடப்பட்டிருந்தன நிலையில் தற்போது புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை. அவர் கூறியிருந்தார் மேலும் முக கவசம்  அவர்களிடம் அபராதம் விதித்து அவர்களுக்கு முக கவசம் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார். தற்போது அவர் கூறினார் மேலும் அவர் புதுச்சேரிக்கு  ரெம்டெசிவிர்  மருந்தினை கொண்டு வந்தார். தெலுங்கானா மாநிலத்தில் இருந்து புதுச்சேரிக்கு இருந்த ரெம்டெசிவிர் மருந்தினை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கொண்டுவந்தார். கொரோனா சிகிச்சை மருந்தான ரெம்டெசிவிருக்கு புதுச்சேரியில் தட்டுப்பாடு ஏற்பட்டதால் இப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்ய ஹைதராபாத் மருந்து நிறுவனத்திற்கு புதுச்சேரி அரசு ஒப்புதல்தந்திருந்தது. ஆனால் மருந்து வர தாமதமானதால் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தயாரிப்பு நிறுவனத்திற்கு தானே சென்று பெற்று புதுச்சேரிக்கு கொண்டு வந்தார் என்று கூறப்படுகிறது. மேலும் அவர் கூறினார் கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர்  விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

From around the web