மும்பைக்கு கடத்தப்பட்ட 2 கோடி மதிப்புடைய ஸ்மார்ட்போன்கள்: அதிர்ச்சித் தகவல்

இந்த கொரோனா வைரஸ் காலத்திலும் தங்கம் வெள்ளி மற்றும் கடவுள்களின் விலைமதிப்புள்ள சிலைகள் கடத்தப்பட்டு வருவது குறித்த செய்திகளை அவ்வப்போது பார்த்து வருகிறோம் இந்த நிலையில் ஆந்திராவில் இருந்து மும்பைக்கு ரூபாய் 2 கோடி மதிப்புள்ள ஸ்மார்ட்போன்கள் கடத்தப்பட்டுள்ளது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ஆந்திரா மற்றும் தமிழ்நாடு மாநில எல்லையில் உள்ள சித்தூர் என்ற நகரில் இருந்து மும்பைக்கு ஒரு கண்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை சுங்கத் துறையினர் சோதனை செய்தபோது அதில் ரூபாய் 2
 

மும்பைக்கு கடத்தப்பட்ட 2 கோடி மதிப்புடைய ஸ்மார்ட்போன்கள்: அதிர்ச்சித் தகவல்

இந்த கொரோனா வைரஸ் காலத்திலும் தங்கம் வெள்ளி மற்றும் கடவுள்களின் விலைமதிப்புள்ள சிலைகள் கடத்தப்பட்டு வருவது குறித்த செய்திகளை அவ்வப்போது பார்த்து வருகிறோம்

இந்த நிலையில் ஆந்திராவில் இருந்து மும்பைக்கு ரூபாய் 2 கோடி மதிப்புள்ள ஸ்மார்ட்போன்கள் கடத்தப்பட்டுள்ளது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

ஆந்திரா மற்றும் தமிழ்நாடு மாநில எல்லையில் உள்ள சித்தூர் என்ற நகரில் இருந்து மும்பைக்கு ஒரு கண்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை சுங்கத் துறையினர் சோதனை செய்தபோது அதில் ரூபாய் 2 கோடி மதிப்புள்ள ஸ்மார்ட்போன்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது

இந்த ஸ்மார்ட்போன்கள் எதற்காக மும்பைக்கு கொண்டு செல்லப்படுகிறது என்று போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் ஒரே நேரத்தில் ரூபாய் 2 கோடி மதிப்புள்ள ஸ்மார்ட்போன்கள் கடத்தப்பட்டுள்ளதாக வெளி வந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து லாரி டிரைவரிடம் போலீஸார் விசாரணை செய்தபோது தனக்கு லாரியில் என்ன இருக்கின்றது என்றே தெரியாது என்றும் தனக்கு கொடுக்கப்பட்ட தகவல் இதை மும்பையில் கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என்பது மட்டுமே கூறியதாக தெரிகிறது

From around the web