மேலும் 6 மாதங்களுக்கு உத்தரவு நீட்டிப்பு? அதிர்ச்சி தகவல்

கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் பிரிட்டனில் ஆறு மாதங்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பிக்க அந்நாட்டின் துணை சுகாதார துறை அமைச்சர் வலியுறுத்தியுள்ளார் பிரிட்டன் நாட்டின் பிரதமர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் ஆகிய இருவருக்குமே கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை அடுத்து தற்போது துணை சுகாதார துறை அமைச்சர் இந்த அதிரடி முடிவை எடுக்க இருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது
 
மேலும் 6 மாதங்களுக்கு உத்தரவு நீட்டிப்பு? அதிர்ச்சி தகவல்

கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் பிரிட்டனில் ஆறு மாதங்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பிக்க அந்நாட்டின் துணை சுகாதார துறை அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்

பிரிட்டன் நாட்டின் பிரதமர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் ஆகிய இருவருக்குமே கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை அடுத்து தற்போது துணை சுகாதார துறை அமைச்சர் இந்த அதிரடி முடிவை எடுக்க இருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது

ஆறு மாதங்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் அந்நாடு மக்களின் நிலை என்ன? என்பதை நினைத்து பார்க்கவே அச்சமாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்,

From around the web