சிக்கலில் சிவகங்கை காங்கிரஸ்

காங்கிரஸ் போட்டி இடும் அனைத்து தொகுதிக்கான வேட்பாளர் பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் வசந்தகுமார், தேனியில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போன்ற காங்கிரஸ் மூத்த தலைவர்கள் போட்டி இடுகின்றனர். எல்லா தொகுதிக்கும் வேட்பாளரை அறிவித்துள்ள காங்கிரஸ் சிவகங்கைக்கு மட்டும் அறிவிக்காதது குழப்பத்தில் உள்ளது. ப. சிதம்பரத்தின் மீதும் அவர் மகன் மீதும் சில அதிருப்திகள் கூறப்படுவதால் அவர்களை நிறுத்துவதில் தயக்கம் ஏற்பட்டுள்ளது. ப.சிதம்பரத்தின் மருமகள் நிறுத்தப்படுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதே நேரத்தில் சுதர்சன நாச்சியப்பன் நிறுத்தப்படுவார் என்றும்
 

காங்கிரஸ் போட்டி இடும் அனைத்து தொகுதிக்கான வேட்பாளர் பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் வசந்தகுமார், தேனியில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போன்ற காங்கிரஸ் மூத்த தலைவர்கள் போட்டி இடுகின்றனர்.

சிக்கலில் சிவகங்கை காங்கிரஸ்

எல்லா தொகுதிக்கும் வேட்பாளரை அறிவித்துள்ள காங்கிரஸ் சிவகங்கைக்கு மட்டும் அறிவிக்காதது குழப்பத்தில் உள்ளது.

ப. சிதம்பரத்தின் மீதும் அவர் மகன் மீதும் சில அதிருப்திகள் கூறப்படுவதால் அவர்களை நிறுத்துவதில் தயக்கம் ஏற்பட்டுள்ளது.

ப.சிதம்பரத்தின் மருமகள் நிறுத்தப்படுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதே நேரத்தில் சுதர்சன நாச்சியப்பன் நிறுத்தப்படுவார் என்றும் அவரின் அண்ணன் மகன் மாணிக் தாகூர் விருதுநகரில் நிறுத்தப்பட்டுள்ளதால் ஒரே குடும்பத்தில் தொடர் சீட் வழங்கப்படுமா என்ற கேள்வியும் ஒரு வேளை ராகுல் காந்தியே இங்கு நேரடியாக எதுவும் போட்டி இடப்போகிறாரோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

From around the web