சிங்கப்பூரில் இருந்து விலை உயர்ந்த பைக்கில் சாலை மார்க்கமாக உலகை சுற்றும் நபர்கள்

சிங்கப்பூரை சேர்ந்தவர்கள் 3 நபர்கள் இவர்கள் விலை உயர்ந்த பைக்கிலேயே உலகை சுற்றி வருகின்றனர். பன்னீர்செல்வம் , பாலச்சந்திரன், அருணகிரி என்ற நடுத்தர வயதுடைய மூவரும் 28 லட்சம் மதிப்புள்ள பைக்கில் சிங்கப்பூரில் இருந்து சாலை மார்க்கமாகவே பயணித்துள்ளனர். திபெத், வங்காளதேசம், நேபாள் வழியாக இவர்கள் தினமும் 400 கிமீ பயணம் செய்து இப்பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். சிங்கப்பூர் தோற்றுவிக்கப்பட்டு 200 ஆண்டுகள் ஆவதை ஒட்டி அதனை வெளிப்படுத்துவதற்காக பல்வேறு நாடுகளை சேர்ந்த பொதுமக்களுக்கு தெரியப்படுத்தவே நாங்கள்
 

சிங்கப்பூரை சேர்ந்தவர்கள் 3 நபர்கள் இவர்கள் விலை உயர்ந்த பைக்கிலேயே உலகை சுற்றி வருகின்றனர்.

சிங்கப்பூரில் இருந்து விலை உயர்ந்த பைக்கில் சாலை மார்க்கமாக உலகை சுற்றும் நபர்கள்


பன்னீர்செல்வம் , பாலச்சந்திரன், அருணகிரி என்ற நடுத்தர வயதுடைய மூவரும் 28 லட்சம் மதிப்புள்ள பைக்கில் சிங்கப்பூரில் இருந்து சாலை மார்க்கமாகவே பயணித்துள்ளனர். திபெத், வங்காளதேசம், நேபாள் வழியாக இவர்கள் தினமும் 400 கிமீ பயணம் செய்து இப்பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

சிங்கப்பூர் தோற்றுவிக்கப்பட்டு 200 ஆண்டுகள் ஆவதை ஒட்டி அதனை வெளிப்படுத்துவதற்காக பல்வேறு நாடுகளை சேர்ந்த பொதுமக்களுக்கு தெரியப்படுத்தவே நாங்கள் மோட்டார்சைக்கிள் மூலம் வலம் வருகிறார்களாம். ஜிபிஆரெஸ் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் பொருத்தப்பட்ட பைக்கில் பயணம் செய்து வந்துள்ளனர்.

நேற்று தஞ்சை பெரிய கோவில் வந்த இவர்கள், வேளாங்கண்ணி உள்ளிட்ட இடங்களுக்கு சென்று விட்டு வரும் 8ம் தேதி தங்கள் பயணத்தை முடித்து சிங்கப்பூர் செல்கின்றனர்.

மார்ச் மாதம் 26-ந்தேதி சிங்கப்பூரில் இவர்கள் பயணத்தை துவக்கியுள்ளனர்.

From around the web