செவ்வாய்பேட்டையில் போலீஸ் வேனில் மோதி வெள்ளி பட்டறை தொழிலாளி பலி!

சேலம் செவ்வாய்பேட்டையில் போலீஸ் வேனில் மோதி வெள்ளி பட்டறை தொழிலாளி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது!
 
செவ்வாய்பேட்டையில் போலீஸ் வேனில் மோதி வெள்ளி பட்டறை தொழிலாளி பலி!

நாட்கள் அதிகரிக்க அதிகரிக்க அறிவியலின் விஞ்ஞானமும் அதிகரித்து வருகிறது. இதனால் புதுப்புது கண்டுபிடிப்புகள் அவ்வப்போது கண்களில் தென்படுகின்றன. இதனால் பல்வேறு இன்னல்களும் வருகின்றன. மேலும் புதிது புதிதாக கண்டுபிடிக்கப்படும் வாகனங்களாலும் உயிரிழப்புகள் அதிகரித்து வருவது மிகுந்த சோகத்தை அளிக்கிறது.தமிழகத்தில் தினம் ஒன்றுக்கு வாகன விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு எண்ணிக்கையானது அதிகரித்து வருகின்றன. மேலும் குறிப்பாக இருசக்கர வாகனங்களில் பயணம் செய்வோர் அதிகமாக விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது.

bike

மேலும் அவர்களின் உயிரானது சாலைகளில் போவது மிகவும் வேதனையான செய்தியாகும். இதுபோன்ற சம்பவங்கள் தமிழகத்தில் அதிகமாக உள்ளது மிகவும் வேதனை அளிக்கிறது. அதனை தற்போது போலீஸ் வேனில் இருசக்கர வாகனம் ஒன்று மோதி தொழிலாளி ஒருவர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவமானது சேலம் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. சேலம் மாவட்டம் செவ்வாய்பேட்டையில் போலீஸ் வேன் மோதி வெள்ளி பட்டறை தொழிலாளி தமிழ்ச்செல்வன் உயிரிழந்ததாக தகவல்.

 மேலும் தமிழ்ச்செல்வனுக்கு 35 வயது  என்பதும் குறிப்பிடத்தக்கது. அவர் செவ்வாய்பேட்டையிலிருந்து நெத்திமேடு க்கு இருசக்கர வாகனத்தில் சென்ற போது விபத்துக்குள்ளானதாகவும் மேலும் விபத்தில் தமிழ்ச்செல்வன் பலியானதாகவும் தகவல். இதனால் தமிழ்ச்செல்வன் குடும்பத்துக்கு நிவாரணம் கேட்டு அவரது உறவினர்கள் சென்னை சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

From around the web