டெல்லியில் அதிர்ச்சி ஆக்சிஜன் பற்றாக்குறை தீவிரம்!  அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை!

டெல்லியில் மருத்துவ மனைகளில் தேவையான ஆக்சிஜனை மத்திய அரசு உடனே ஏற்பாடு செய்ய அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை!
 
டெல்லியில் அதிர்ச்சி ஆக்சிஜன் பற்றாக்குறை தீவிரம்! அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை!

இந்தியாவின் தலைநகரமாக உள்ளது டெல்லி மாநகரம் டெல்லியில் புகழ்பெற்ற தாஜ்மஹால் உள்ளது. மேலும் இது காதலர் சின்னமாகவும் காணப்படுகிறது. மேலும் இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் ஆட்கொல்லி நோயான கொரோனா தாக்கம் சில தினங்களாக அதிகரித்து வருவது மிகவும் வேதனை அளிக்கிறது. மேலும் டெல்லி மட்டுமின்றி இந்தியாவிலும் இந்நோயானது மீண்டும் அதிகரித்து வருவது  என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த நோய்த்தாக்கம் ஆனதே தீவிரமாக அதிகரித்து வந்து மக்களுக்கு பல்வேறு இன்னல்களை கொடுக்கிறது.

aravind kejiriwal

மேலும் டெல்லியில் தற்போது முதல்வராக உள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால். அவர் சில தினங்களுக்கு முன்பாக டெல்லியில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு காலவரையற்ற விடுமுறையை அறிவித்திருந்தார் மேலும் மறு உத்தரவு வரும் வரை பள்ளிகள் திறக்கப்படாது என்றும் அவர் அறிவித்திருந்தார். மேலும் அவர் சில தினங்கள் முன்பாக டெல்லியில் சனி ஞாயிறு ஆகிய விடுமுறை தினங்களில் முழு ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருக்கும் என்றும் கூறியிருந்தார். அதன்படி கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் டெல்லியில் முழுவதும் ஊரடங்கு நடைமுறையில் இருந்தது. நேற்றைய தினம் காலையில் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் ஒரு வார காலத்திற்கு முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும் என்று அறிவித்திருந்தார்.

மேலும் கொரோனா சிகிச்சைக்காக தடுப்பூசிகள் உடன் ஆக்சிஜன் சிலிண்டர் களும் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் பல பகுதிகளில் இந்த ஆக்சிஜன் சிலிண்டர்களின் பற்றாக்குறை அதிகரித்துள்ள நிலையில் தலைநகரில் தற்போது ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறை தீவிரமாக உள்ளது. மேலும் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி மருத்துவமனைகளுக்கு தேவையான ஆக்சிஜனை மத்திய அரசு உடனே ஏற்பாடு செய்ய கோரிக்கை வைத்துள்ளார். மேலும் டெல்லியில் கொரோனா நோயாளிகளுக்கு ஒரு சில மணி நேரத்துக்கு சிகிச்சை அளிக்கவே ஆக்ஸிசன் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் டெல்லி கங்காராம் மற்றும் மேக்ஸ் மருத்துவமனைகளில் ஆக்சிசன் வேகமாகத் தீர்ந்து வருவதாக டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

From around the web