பட்ஜெட் தாக்கத்தால் பங்குகள் மதிப்பு அதிரடி உயர்வு…

பாஜக தொடர்ந்து இரண்டாவது முறையாக பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் முதல் பொது பட்ஜெட் ஜூலை 5ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. கொடாக் செக்யூரிட்டீஸ் நிறுவனத்தைச் சேர்ந்த சஹாஜ் அகர்வால், முன்னேற்றம் அடையத் தொடங்கியுள்ள தேசிய பங்குச்சந்தை குறியீடு நிப்டி, பட்ஜெட் தாக்கத்தால் புதிய உச்சத்தை நோக்கி வளர வாய்ப்புள்ளது என்றும், உயரும் பட்சத்தில் முதலீட்டாளர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும் என்றும் கூறியுள்ளார்.
 
பட்ஜெட் தாக்கத்தால் பங்குகள் மதிப்பு அதிரடி உயர்வு…

பாஜக தொடர்ந்து இரண்டாவது முறையாக பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் முதல் பொது பட்ஜெட் ஜூலை 5ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. 

கொடாக் செக்யூரிட்டீஸ் நிறுவனத்தைச் சேர்ந்த சஹாஜ் அகர்வால், முன்னேற்றம் அடையத் தொடங்கியுள்ள தேசிய பங்குச்சந்தை குறியீடு நிப்டி, பட்ஜெட் தாக்கத்தால் புதிய உச்சத்தை நோக்கி வளர வாய்ப்புள்ளது என்றும், உயரும் பட்சத்தில் முதலீட்டாளர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும் என்றும் கூறியுள்ளார்.

பட்ஜெட் தாக்கத்தால் பங்குகள் மதிப்பு அதிரடி உயர்வு…
598776119


பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதை ஒட்டி, பங்குச்சந்தையில் புள்ளிகள் நீடித்து உயர்ந்து மட்டும் காணப்பட்டது. முதலீட்டாளர்களிடையே பட்ஜெட் குறித்த நம்பிக்கை அதிகமாக உள்ளதால் பங்குச்சந்தை நீடித்த அதிகரித்து இருந்ததாக தகவல்கள் வெளியாகின. இருப்பினும் முடிவில் சென்செக்ஸ் இறங்கியபடியே முடிவடைந்தது, ஆனால் நிப்டி உயர்வுடன் முடிவடைந்தது. 

இந்த வாரத்தின் முதலில் இருந்தே வர்த்தகத்தின் முடிவில் தேசிய பங்குச்சந்தை குறியீடு நிப்டி 77 புள்ளிகள் அதிகரித்து, 0.65 சதவீதம் உயர்வுடன் 11,865.50 புள்ளிகளில் நிறைவுற்று இருந்த்து. மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ் 292 புள்ளிகள் சறுக்கி, 0.74 சதவீதம் வீழ்ச்சியுடன் 39,686.50 புள்ளிகளில் முடிவடைந்தது. 

தேசிய பங்குச்சந்தையில், ஜீ என்டர்டெய்ன்மெண்ட், டாக்டர். ரெட்டிஸ் லேப்ஸ், பஜாஜ் ஆட்டோ, டாடா மோட்டார்ஸ், ஹெச்டிஎப்சி மற்றும் இன்டியாபுல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் போன்ற நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு அதிகரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. இது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று முதலீட்டாளர்கள் மிக்க மகிழ்ச்சியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web